அன்று
என் வாழ்வின்
வசந்த காலம்
அவள் என்னருகில்
ஆனந்தத்திற்கு
என் வாழ்வின்
வசந்த காலம்
அவள் என்னருகில்
ஆனந்தத்திற்கு
எல்லையே இல்லை
சுமைகள் கூட இதமாய் இருந்தன
இருட்டில் கூட வெளிச்சமாய் அவள்
என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி
சிறகுகள் முளைந்த பறவைகளாய்
ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.
அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்
ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்
இன்பம் என்னும் போதையை
என்னுள் உணர வைத்த
வசியக் காரி அவள் என்
காதலி....
சுமைகள் கூட இதமாய் இருந்தன
இருட்டில் கூட வெளிச்சமாய் அவள்
என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி
சிறகுகள் முளைந்த பறவைகளாய்
ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.
அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்
ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்
இன்பம் என்னும் போதையை
என்னுள் உணர வைத்த
வசியக் காரி அவள் என்
காதலி....
5 comments:
//ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்//
nice...
காதலின் நிமிடங்கள் அருமை தோழி!
//அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்//
ம்..ம்.. அருமைங்க. இன்னும் நிறைய எழுதுங்கள்
nice too....
நன்றி நண்பர்களே.....
Post a Comment