Sunday, February 13, 2011

Share

Happy Valentine's Day.

காதல் ஜோடி.!
இரு உள்ளம் தனித்திருந்து காதல் மொழிபேசி
இளமை சில்மிசங்களை தமதாக்கி
இன்பதுன்பம் பகிர்ந்து கொஞ்சிப்பேசி 
இனிய சுதந்திர பறவைகளாய்
இசையாடிடும் ஜோடியே காதல்ஜோடி....!
*****************************
காதல் பரிமாற்றம்.!
தனிமையின் தவிர்பை தவித்து
தம்முள்ளங்களை பரிமாறி..
புன்னைகையும் பூரிப்பமாய்.
புதுவுலகில் பயணிக்க  இரு இதயம்
மலருடன்  மனதையும்  மகிழ்வுடன்
ஒரு இதயமாக்கி காதலை பரிமாறுகின்றன.!
*****************************
  இரு உள்ளங்கள்
அன்பிற்கு அடிபணிந்து  ஆசைகளை வெளிப்படுத்தி
 இன்பங்களை இசைமீட்டி  காதல் உரசலில்
ஊஞ்சலாடுது இரு இதயம் .....!
கட்டி அணைத்திடும் கண்ணாளன் கைகளுக்குள்
குட்டிக்குழந்தையாய் அவன் கையில் அவளின்று...!
*****************************
ஓரு தலைக்காதல்.! 
பக்கத்தில் இருக்கையிலே 
பாசமான அவன் பேச்சு.!
பரிவான அவன் பார்வை .!
என்னை தொட்டு செல்லும் 
அவன் சுவாசக்காற்று.!
வளர்த்தேன் என்னுள் காதலை.!
காலத்தின் கோலத்தால் 
உருவமற்ற என் காதல் 
உணர்வற்று உறங்கியது என்னுள் 
ஒரு தலைக்காதலாய்.!
என் காதல் உண்மை காதல் -  அதலால்
 என்னை சுற்றி காதல் நினைவுகள்
பட்டாம்பூச்சியாய்  என்றென்றம்
என்னுள் வாழ்ந்திடும்.!
 *****************************
காத்திருக்கும் காதல்
காத்திருந்து  காலங்கள் ஓடுதன்பே...!
உன் வருகைக்காய்- என்
பூவிழிகள் தேடுதன்பே...!
உன்னுடனே நான் நடந்த தேசமெல்லாம்
தனிமையிலே நான் நடந்து
தவிப்பினை குறைத்திடுவேன்.!
பிரிவுகளால் தவித்திடினும்
பிரியா நம் காதலுடன் 
காத்திருக்கேன் உனக்காக....!
*****************************
பள்ளி பருவ காதல்
 ஊருகள் பல தாண்டி
உரிய புள்ளி பெற்றதினால்
உயர்தரம் படிக்க வந்தவர்கள்
உணர்வுகள் பல பகிர்ந்தே
உறவு கொண்டாடி மகிழ்கையிலே
உள்ளங்கள் இரண்டெங்கே
உரிமையை தமதாக்கி
புது பந்தத்தில் தமது
பயணத்தை தொடர்கின்றது.

பயணிக்கும் பாதையில்
பள்ள-மேடு பல இருப்பதினால்
பள்ளி படிப்புடனே
பக்குவத்தையும் சேர்ந்தே
துல்லியமாகவே
தூரத்தை இலக்கு வைத்தே
துணித்தே தொடர்தமையால்
தூசாய் போயிற்று துன்பமெல்லாம்..

தேவைகளை தேர்ந்தெடுத்து
தேர்வுகளில் கால் பதிந்து
புரிந்துணர்வை புறத்தே கொண்டு
புறப்பட முன் சிந்தித்து
சிந்தனையை திறனாக்கி
தினமும் வளர்ந்தமையால்
வையத்தில் வழமுடனே
வாழ்கின்றனர் என்றென்றும்..!
*****************************

80 comments:

ஹம்சன் said...

காதலர் தினத்தில் வண்ணமின்னும் காதல் கவிதைகள்
வாழ்த்துக்கள் பிரஷா

logu.. said...

Ella kavithaikalume super..

Pictures innum alaga irukku.

பாரத்... பாரதி... said...

வந்தாச்சு..

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை...
காதலர் தின வாழ்த்துக்கள்.....

பாரத்... பாரதி... said...

இன்னிக்கு உங்க திருவிழா போல... சிறப்பு கவிதை அருமை..

தோழி பிரஷா said...

@ஹம்சன் நன்றி கம்ஷன்...

ஜீ... said...

வாழ்த்துக்கள்!

தோழி பிரஷா said...

@logu.. நன்றி லோகு...

தோழி பிரஷா said...

@பாரத்... பாரதி... வாருங்கள் பாரத் பாரதி... மிக்க நன்றி.

தோழி பிரஷா said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ..

ஆனந்தி.. said...

//காத்திருந்து காலங்கள் ஓடுதன்பே...!
உன் வருகைக்காய்- என்
பூவிழிகள் தேடுதன்பே...!
உன்னுடனே நான் நடந்த தேசமெல்லாம்
தனிமையிலே நான் நடந்து
தவிப்பினை குறைத்திடுவேன்.!
பிரிவுகளால் தவித்திடினும்
பிரியா நம் காதலுடன்
காத்திருக்கேன் உனக்காக....!//

super da

சி.பி.செந்தில்குமார் said...

>>>>பயணிக்கும் பாதையில்
பள்ள-மேடு பல இருப்பதினால்
பள்ளி படிப்புடனே
பக்குவத்தையும் சேர்ந்தே

பக்குவப்பட்ட வரிகள்

தோழி பிரஷா said...

@ஜீ... நன்றி ஜீ...

தோழி பிரஷா said...

@ஆனந்தி.. நன்றி அக்கா..

தோழி பிரஷா said...

@சி.பி.செந்தில்குமார் நன்றி சார்..

S Maharajan said...

வாழ்த்துக்கள்!

sakthistudycentre-கருன் said...

காதலர் தினத்தில் கலக்கல் காதல் கவிதைகள்
வாழ்த்துக்கள்.. தோழி ...

கலக்கல் தோழி....நம்ம கவிதையையும்????? கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

தோழி பிரஷா said...

@S Maharajan நன்றி மகாராஜன்..

தோழி பிரஷா said...

@sakthistudycentre-கருன் மிக்க நன்றி கருன். உங்க பக்கம் இதோ வருகின்றேன்..

கே. ஆர்.விஜயன் said...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

//என் காதல் உன்னைகாதல் அதலால்
என் காதல் நினைவுகள் என்னை சுற்றி
பட்டாம்பூச்சியாய் என்றென்றம்
என்னுள் வாழ்ந்திடும்.!//
பல காதலகள் இப்படித்தான்;மனதுக்குள் பூட்டப்பட்டு உறங்குகின்றன!
அருமை பிரஷா!

வைகை said...

அன்பர்தின வாழ்த்துக்கள் சகோ!

பாட்டு ரசிகன் said...

அருமை அருமை...
காதலர் தின வாழ்த்துக்கள்.....

பாட்டு ரசிகன் said...

இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

Kalidoss said...

காதலின் பல பருவங்களையும் பரிமாணத்தையும் கவிதையாய் படைத்தீர்கள் ..வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

ஆதவா said...

நன்றாக இருக்கின்றன தோழிபிரஷா. காதலர்தினத்திற்கு கவிதையில் சும்மா புகுந்து விளையாடியிருக்கிறீர்கள்.

ம.தி.சுதா said...

காதலர் தின வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ஜெ.ஜெ said...

காதலர் தின வாழ்த்துக்கள் பிரஷா..

நேசமுடன் ஹாசிம் said...

அருமை தோழி வாழ்த்துகள்

jeminivivek.k said...

அருமை தோழி பிரசா
உங்கள் பணி தொடருட்டும்
வாழ்க வளமுடன்

sulthanonline said...

வழக்கம் போல் அருமை . இனிய காதலர் தின வாழ்த்துக்கள் தோழி.

சிவரதி said...

இதயத்தை சின்னமாக்கி
உள்ளத்தில் உதயமான
எண்ணற்ற காதல்களை
மின்னும் வண்ணக் கவிகளாக
வழங்கிய உங்களுக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்

தோழி பிரஷா said...

@கே. ஆர்.விஜயன்நன்றி சகோதரா.

தோழி பிரஷா said...

@சென்னை பித்தன் நன்றி பெரியவரே..

தோழி பிரஷா said...

@வைகை நன்றி சகோ..

தோழி பிரஷா said...

@பாட்டு ரசிகன் மிக்க நன்றி சகோ..

தோழி பிரஷா said...

@Kalidoss நன்றி சகோ..

தோழி பிரஷா said...

@எஸ்.கே நன்றி சகோதரா...

தோழி பிரஷா said...

@ஆதவாமிக்க நன்றி ஆதவா..

தோழி பிரஷா said...

@ம.தி.சுதா நன்றி சுதா...

தோழி பிரஷா said...

@ஜெ.ஜெ நன்றி தோழி..

தோழி பிரஷா said...

@jeminivivek.k மிக்க நன்றி...

தோழி பிரஷா said...

@sulthanonline மிக்க நன்றிகள்...

தோழி பிரஷா said...

@சிவரதி நன்றி சிவரதி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அழகான கவிதை தொகுப்பு
அருமையான நடையழகு..
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..

Murugeswari Rajavel said...

உங்கள் எழுத்துக்கள் கவிநயம்.
அதற்குத் தேர்வு செய்து போடும் படங்கள் கலைநயம்.

JK said...

சிறப்பு கவிதை அருமை தோழி பிரஷா

நன்றி ஜேகே

Pari T Moorthy said...

அருமையான கவிதைகள்......

மாத்தி யோசி said...

happy lovers day to you and your husband.all type of love..... poems super.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

காதலர் தினத்திற்கு பொருத்தமா.. எல்லா வகை காதலும் கவர் பண்ணிட்டீங்க.. நல்லா இருக்குங்க.. :)

Happy Valentine's Day to you too :)

Lakshmi said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

bala said...

காதல் நவரவம் சொட்டும் கவிதைகள் தோழியே வாழ்த்துகள் ..........

கலாநேசன் said...

//கட்டி அணைத்திடும் கண்ணாளன் கைகளுக்குள்
குட்டிக்குழந்தையாய் அவன் கையில் அவளின்று...!//

நல்லா இருக்குங்க...

இராஜராஜேஸ்வரி said...

வையத்தில் வழமுடனே
வாழ்கின்றனர் என்றென்றும்..!//

என்றென்றும் வாழ்க வளமுடன்!!

சே.குமார் said...

அருமையான கவிதை.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

வெறும்பய said...

அழகான கவிதைகள்!

விக்கி உலகம் said...

காதல் கவிதைகள் அருமையா இருக்கு

தோழி பிரஷா said...
This comment has been removed by the author.
Lingeswaran said...

பின்னிட்டிங்க பிரஷா.....மோனைகள் நெறைய பயன்படுத்திருக்கிங்க.....தொடருங்கள் நல்லாருக்கு.

yaal shankar said...

wow u r writng bettr thn me... god blss u..!

ஹேமா said...

திகட்டத் திகட்டக் காதல்.வாழ்த்துகள் தோழி !

சுஜா கவிதைகள் said...

அழகான காதல் ..அதை வெளிப்படுத்தும் அருமையான கவிதை ....அதை பதிவு செய்த அன்பான தோழி பிரஷா ....அருமை

தோழி பிரஷா said...

கவிதை வீதி வந்தேன்... நன்றி

தோழி பிரஷா said...

@Murugeswari Rajavel மிக்க நன்றி சகோ

தோழி பிரஷா said...

@JK நன்றி ஜேகே

தோழி பிரஷா said...

@Pari T Moorthy நன்றி நண்பரே

தோழி பிரஷா said...

@மாத்தி யோசி நன்றி றஜீவ்

தோழி பிரஷா said...

@Lakshmiநன்றி லக்ஷ்மி அம்மா

தோழி பிரஷா said...

@bala
நன்றி பாலா

தோழி பிரஷா said...

@கலாநேசன் நன்றி கலாநேசன்

தோழி பிரஷா said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி

தோழி பிரஷா said...

@சே.குமார் நன்றி குமார்.

தோழி பிரஷா said...

@சே.குமார் நன்றி குமார்.

தோழி பிரஷா said...

@வெறும்பய நன்றி சகோதரா

தோழி பிரஷா said...

@Lingeswaran நன்றி சகோதரா

தோழி பிரஷா said...

@yaal shankar நன்றி சங்கர்

தோழி பிரஷா said...

@ஹேமா நன்றி அக்கா

தோழி பிரஷா said...

@சுஜா கவிதைகள் மிக்க நன்றி சுஜாக்கா