Thursday, September 30, 2010

Share

பிரபஞ்ச அழகி இவள்

 நிலவு கூட நாணம் 
கொள்கின்றது
வஞ்சி இவள் 
அழகை கண்டு....
பூக்கள் கூட 
மொட்டவிழ்கின்றது
பாவையிவள் 
கூர்விழி கண்டு...
இயற்கையை 
அஞ்ச வைக்கும்
பிரபஞ்ச அழகி இவள் ....

3 comments:

Anonymous said...

அழகின் வடிவம் நைஸ் தோழி :)

Unknown said...

nice

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பர்களே.........