Wednesday, September 29, 2010

Share

உன் நினைவுகள்

 நீ இறந்தும்
உன் நினைவுகள்
இறக்கவில்லை என்னுள்...
இந்ஜென்மம் சொல்ல முடியா
என் காதலை சொல்லிட
காத்திருக்கிறேன்
மறுஜென்மத்திற்காய்.....

4 comments:

கமலேஷ் said...

nice...

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி அருமை
உங்கள் தளம் வந்து காதல் பாடம் கற்றுச்செலகிறேன் எப்போதும்

mohamed mafaz said...

தங்களது இந்த இனைய வலைப்பின்னலின் ஊடாக மட்டுமே காதல் கவிதைகள், அதிலும் அதிகம் காதலில் வெற்றி அடைந்த கவிதைகளாக உள்ளது.
பெரும்பாலும் சோகமான நேரங்களில் களிப்பூட்டும் தளமாக இது எனது வாழ்வில் அதிகம் பயன்பட்டு எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
மிக்க நன்றி சகோதரி பிரசாந்தினி .

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே..