Sunday, September 26, 2010

Share

மறுமணம்

உன் நினைவுகள்
ஊற்றெடுக்கும் 
என் தேகத்தில்
மூன்றாம் இதயத்துக்கு
என்ன வேலை?

7 comments:

ஆனந்தி.. said...

அருமையான வரிகள்..

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது!

கருடன் said...

simple superb....

கவி அழகன் said...

அழகிய குட்டி கவிதை
பெரிய கருத்து

Anonymous said...

செம சூப்பர் தோழி...

ம.தி.சுதா said...

மூன்றாம் இதயமா குத்திக் குதறணும்... கவிதை அருமை அக்கா..!!!
September 27, 2010 5:30 AM

elamthenral said...

oru chinna kavithaila oru pennoda kavalaiyum, karuththaiyum azhagaai solli irukeenga... nice kavithai...