Thursday, September 16, 2010

Share

நான் மட்டும்

 உன்னோடு
பேசிக் கொள்ள
இரவுகளை நாடினேன்
நீயோ
விடியல் தேடி
பறந்து சென்றுவிட்டாய்
நான் மட்டும்
இன்னும் இருளுக்குள்...

13 comments:

Vijiskitchencreations said...

எல்லாமே நல்லா இருக்கு. அது என்ன மனிரத்னம் ஸ்டைலில் இருக்கு. டார்க்காவே இருந்தாலும் அதிலும் ஒரு அழகு.

www.vijisvegkitchen.blogspot.com

சிந்தையின் சிதறல்கள் said...

இருள் நீக்க புறப்படு விடியலுக்காக

அருமை அருமை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ் ... உங்க ப்ளாக் டிசைன் just amazing... feels like I'm inside some hifi studio... kavithai also super...

கமலேஷ் said...

நல்லா இருக்குங்க...

Anonymous said...

:) Nice

எஸ்.கே said...

அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Vijiskitchen said...
எல்லாமே நல்லா இருக்கு. அது என்ன மனிரத்னம் ஸ்டைலில் இருக்கு. டார்க்காவே இருந்தாலும் அதிலும் ஒரு அழகு.

நன்றி நண்பா...எனக்கு டார்க் கலர் பிடிக்கும்.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...
இருள் நீக்க புறப்படு விடியலுக்காக
அருமை அருமை

நன்றி...நேசமுடன் ஹாசிம்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அப்பாவி தங்கமணி said...

வாவ் ... உங்க ப்ளாக் டிசைன் just amazing... feels like I'm inside some hifi studio... kavithai also super...
நன்றி தங்கமணி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கமலேஷ் said...
நல்லா இருக்குங்க...

நன்றி கமலேஷ்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...
:) Nice

நன்றி Balaji...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

நன்றி நண்பா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

தோழி பிரஷா