Friday, March 11, 2011

Share

அப்பா...

  நாம் தழைக்கவென
தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே
என் தந்தை

எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
என்னருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
என் வலிகள் அத்தனையும்

முதல் எழுத்துடனே உறவின்          
முகவரி அளித்து - அன்பின்
முழு உருவாய் அன்னையுமாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே

அடி எடுத்து வைத்த நாள் முதல்
படிகள் பல தாண்டி நான்
பயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே
பறி கொடுத்தால் உம்மை
பரி தவிக்கின்றேன் இங்கு

ஈருவாய் இவ்வூலகில்
இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எனை சுமந்த
உம் உதிரத்தில் உதிந்தபுத்திர(ரி)ன்-நான்
இவ்வூலகத்தில் என்றும்
உத்தம(மியா)னாய் புகழ்பரப்பி
வாழ்ந்திடுவேன்....

44 comments:

Ram said...

மீ ஃபர்ஸ்ட்..

Ram said...

தோழி பிரஷா தோழனாய் புகழ்பரப்பி வாழ்ந்திட வாழ்த்துக்கள்..

Learn said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சண்முககுமார் said...

வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

sakthi said...

தகப்பனுக்காய் தவிப்புடன் ஒரு கவிதையா ???

நல்லாயிருக்கு தோழி

எஸ்.கே said...

ஈடு செய்ய முடியாத உறவுகளில் தாயும் தந்தையும் நிச்சயம் முதன்மையாக இருப்பார்கள்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃமுதல் எழுத்துடனே உறவின்
முகவரி அளித்து -ஃஃஃஃ

நல்ல வரிக் கோர்ப்பு.. அருமை அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

Chitra said...

very touching....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் ஆம் நீங்கள் தான் இன்று முதல் வாசிப்பாளன் என் கவிதைக்கு. ம் நன்றி. தோழியாவும் தோழனாவுமம் நானே...நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்தோட்டம் நன்றி யூஜீன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சண்முககுமார் திரட்டியில் பகிர்கின்றேன் நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthi நன்றி சக்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே உண்மை சகோரா. தாய் தந்தை எமக்காக எவ்வளவு உழைக்கின்றனர் நமக்காக....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ம.தி.சுதா♔ நன்றி சுதா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கலாநேசன் நன்றி சகோ

settaikkaran said...

தலைப்பு ஈர்த்தது. தாய்ப்பாசம் பற்றி வரிந்து வரிந்து பலர் எழுதுவார்கள்; வித்தியாசமாய் அப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் அப்பாதான் பிடிக்கும்; அம்மாவை விடவும்...! :-)

Unknown said...

நெகிழ்ச்சியான கவிதை அருமை சகோ

பாரி தாண்டவமூர்த்தி said...

நல்லா இருக்குங்க......

சி.பி.செந்தில்குமார் said...

அம்மாவைப்பற்றி இலக்கிய உலகில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன... ஆனால் அப்பா பற்றிய பதிவுகள் சொற்பமே..வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நல்லா இருக்குங்க பிரஷா :-)
வாழ்த்துக்கள்..!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சேட்டைக்காரன் மிக்க நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@விக்கி உலகம் மிக்க நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Pari T Moorthy நன்றி மூர்த்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) மிக்க நன்றி ஆனந்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார்உண்மை சார் வாழ்வில் அன்னை தந்தை சமமானவர்களே. நன்றி

logu.. said...

Nice........

Anonymous said...

unmaiya uravu appa

pasatthiruku yetra unmaiya varigal

vazddhugal

VELU.G said...

அருமையான வரிகள்

தந்தைக்கான அன்பும் முக்கியமானதே

Unknown said...

என் வாழ்க்கையின் பிரம்மனை படைத்தவனை பற்றி கவிதை படைத்ததாகவே உள்ளது நன்றி மா..

Yaathoramani.blogspot.com said...

அருமை பிரஷா
மிகச் சிறந்த படைப்பு
என் என்பதை நம் என
பொதுமைப்படுத்தினால்
இன்னும் சிறப்பாக இருக்குமோ?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

ரொம்ப நல்ல வரிகள்.. ரொம்ப டச்சிங்கா இருந்ததுங்க.. நன்றி..

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT...WRITE MORE ABOUT PEOPLE,PLACES,EVENTS...YOUR FEELINGS,EXPERIENCES,OBSERVATIONS,FACTS ETC!

Sathish Kumar said...

//தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே//

என் உயிரில் பாதி என் தந்தை..! என் தந்தைக்கோ நானே உயிர்...! I Love you pa...!!

tamilbirdszz said...

wooww nice one good poem friend ...

ஹேமா said...

பிரஷா...அப்பாவைப் பற்றிக் கவிதை எழுதுபவர்கள் மிகவும் குறைவு.மனதைத் தொட்ட வரிகள் அத்தனையும் !

Murugeswari Rajavel said...

Very nice!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கல்பனா நன்றி கல்பனா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@VELU.G நன்றீி வேலு.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் நன்றி ஜயா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபுவாங்க பாபு நீண்ட இடைவெளிக்கு பன் மீண்டும் வருகைதந்துள்ளீர்.நன்றி

vanathy said...

super. well written.

Group Serama Negeri ™ said...

Aweomse thozhi.. :-)