Thursday, March 24, 2011

Share

மகா கவி...!


எட்டைய புரத்திலே
ஏழ்மையின் மடியிலே
ஆதிபகவானுக்கு
அலுக்காமல் தொண்டு செய்யும்
அந்தனர் குலத்திலே அவதரித்தாராம்..


மலர்ந்த முகத்துடன் கூடிய
முறுக்கு மீசையிலே
தெரிவது தோற்றமட்டுமல்ல
தெளிந்த உணர்வுகளும்


ஆண்டவன் கொடையாம்
இயற்கையை வியந்தான்
ஆதிசக்தி அன்யை
அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையை
கூடியே பாடி விளையாட
பறவைகள் பண்பினை
பாடலாய் பாடினான்


அறியாமல் கொண்டே
அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையினை
வெளியே கொண்டு வர
அறிவினை ஊட்டியே
புரட்சியை நடத்தினார்.


ஏழ்மையை மறந்து
ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட
சாத்திரம் அளித்தே - புது
சரத்திரம் படைந்தார்


கலைகளில் திகழ்ந்வன்
கண்ணமைமிதினிலே
காதலில் விழுந்தே - அவள்
கைத் தலம் பற்றினான்


அஞ்சியே வாழ்ந்ததற்கு
அஞ்சாமை ஊட்டியவன்
ஆர்வம் மிகுதியால்
ஆபத்தை ஏற்றான்


புரட்சிக் கவியிலே விஞ்சியவன்
மதம் மிஞ்சியே நின்ற
யானை அருகினில்
அஞ்சாது சென்றமையால்
பஞ்சாய் தூக்கியே
பரலோகம் சேர்ந்திற்று
மலர்ந்து மணம் பரப்பி
மக்கள் மனதில்
இடம் பிடித்தமையால்
மஹா கவியானர் 
பாரதியார்..


53 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

மீசை கவிஞனுக்கு கவிதாஞ்சலி...
வாழ்த்துக்கள்...

தமிழ்தோட்டம் said...

வாழ்த்துக்கள் தோழி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் கவிதை...

தமிழ்வாசி - Prakash said...

கவிஞருக்கே கவிதை. வாழ்த்துக்கள்.


எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

♔ம.தி.சுதா♔ said...

அவர் மீதும் நெருடல்கள் இருந்தாலும் சமூகத்திற்காக உழைத்த பெரும் வீரக் கவிஞன் அவன்...

அருமை அக்கா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பாரதி கம்பீரமான கவிஞர்

தம்பி கூர்மதியன் said...

பாரதியின் வாழ்க்கையை அசைபோட்டுள்ளீர்கள்.. சிறப்பு

logu.. said...

\\மலர்ந்து மணம் பரப்பி
மக்கள் மனதில்
இடம் பிடித்தமையால்
மஹா கவியானர்
பாரதியார்..\\

மஹா..மஹா கவி..
வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

மஹா கவிஞனுக்கே கவிதை வடித்து விட்டீர்கள்....

இரவு வானம் said...

பாரதியார்னாலே சம்திங் ஸ்பெசல்தான் கவிஞர்களுக்கு, அருமை...

Ramani said...

மீசைக் கவிஞனுக்கு
தோழி பிரஷா
ஆசையாய் செய்த கவி
அருமையிலும் அருமை

பலே பிரபு said...

பாரதியை குறித்து நல்ல கவிதை.
அருமை தோழி.

Chitra said...

இன்றைய கவிதையை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்!

ஜெய்லானி said...

அருமையான கவிதை :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமையான கவிதை தோழி! பாரதியாருக்கு ஒவ்வொரு பெண்ணுமே நன்றி சொல்ல வேண்டும்! காரணம் பெண் விடுதலை பற்றி அதிகம் குரல் எழுப்பியவர் அவர்தான்!

Murugeswari Rajavel said...

அருமை ப்ரஷா!

இராஜராஜேஸ்வரி said...

மலர்ந்து மணம் பரப்பி
மகாகவிக்கு வாழ்த்துக்கள்.

சுஜா கவிதைகள் said...

அருமையான கவிதை .....அற்புதமான கவிகள் படைத்தவர் பாரதி .....அவரை பற்றி சிறிது நேரம் அசை போட வைத்ததற்கு நன்றி தோழி .......

சிவரதி said...

மலர்ந்து மணம் பரப்பி
மக்கள் மனதில்
இடம் பிடித்தமையால்
மஹா கவியான
பாரதியி பாதையிலே
சிறகடித்து சிறக்க வாழ்த்துகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

m m ம் ம் பாரதிக்கு அஞ்சலி.. கவிதை

சே.குமார் said...

கவிஞனுக்கு கவிதாஞ்சலி...

செய்தாலி said...

அவலங்களால் நிரம்பி வழிந்த சமூகத்தை தன் வரிகள் என்னும் ஆயுதம் கொண்டு
ஒற்றை வீரனாக போரிட்ட என் தென்னகத்து சீமைக்காரனும் தமிழ் தாய் பெற்ற மூக்குமேல்
கோபமுள்ள முறுக்கு மீசை எங்கள் மகாகவி பற்றிய உங்கள் வரிகளுக்கு வாழ்த்துசொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை தோழி

malathi in sinthanaikal said...

அசத்தல் கவிதை...

அப்பாவி தங்கமணி said...

சொல்ல சொல்ல இனிக்குமே புரட்சி கவியின் பேச்சு... நல்ல பகிர்வுங்க...

ஹேமா said...

கவிக்குக் கவியெழுதிய கவி.வாழ்துகள் தோழி !

TamilRockzs said...

தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com

மாதேவி said...

அருமை. எட்டையபுரம் தனில் காக்கை குருவி நம் ஜாதி....

கர்ஜிக்கும் குரலோசை கவி.

தோழி பிரஷா said...

@தமிழ்தோட்டம் நன்றி

தோழி பிரஷா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி

தோழி பிரஷா said...

@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி....

தோழி பிரஷா said...

@தமிழ்வாசி - Prakash நன்றி சகோ

தோழி பிரஷா said...

@♔ம.தி.சுதா♔ நன்றி நேரம் கிடைக்கும் போது வாருங்கள் சுதா

தோழி பிரஷா said...

@ஆர்.கே.சதீஷ்குமார் ஆம் நன்றி

தோழி பிரஷா said...

@தம்பி கூர்மதியன்நன்றி கூர்மதியன்<

தோழி பிரஷா said...

@logu.. நன்றி லோகு

தோழி பிரஷா said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி

தோழி பிரஷா said...

@இரவு வானம் ஆம் நன்றி சகோதரா

தோழி பிரஷா said...

@Ramani நன்றி ரமணி ஜயா

தோழி பிரஷா said...

@பலே பிரபு நன்றி பிரபு

தோழி பிரஷா said...

@Chitra மிக்க நன்றி சித்திராக்கா

தோழி பிரஷா said...

@ஜெய்லானி நன்றி ஜெய்லானி

தோழி பிரஷா said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி நன்றி சகோதரா

தோழி பிரஷா said...

@Murugeswari Rajavel நன்றி

தோழி பிரஷா said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோ

தோழி பிரஷா said...

@சிவரதி நன்றி சிவரதி

தோழி பிரஷா said...

@சி.பி.செந்தில்குமார் நன்றி சார்

தோழி பிரஷா said...

@சே.குமார் நன்றி குமார்.

தோழி பிரஷா said...

@செய்தாலி மிக்க நன்றி செய்தாலி

தோழி பிரஷா said...

@malathi in sinthanaikal நன்றி சகோ

தோழி பிரஷா said...

@அப்பாவி தங்கமணி நன்றி தங்கமணி

தோழி பிரஷா said...

@ஹேமா நன்றி ஹேமாக்கா

தோழி பிரஷா said...

@TamilRockzs அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி

தோழி பிரஷா said...

@மாதேவி நன்றி மாதேவி