Wednesday, April 13, 2011

Share

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


16 comments:

Chitra said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

மலர்ந்து சிரிக்கும் மலர் போன்றே
மனமகிழ்வுடன் நீங்கள்தொடர்ந்து வாழ
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Unknown said...

புத்தாண்டை தைக்கு மாத்திட்டாங்களே! இன்று சன் டிவிக்கு பிறந்தநாள். கலைஞர் டிவிக்கு சித்திரைத் திருநாள். அதைத்தான் நாம கொண்டாடனும்!!!

நிரூபன் said...

வணக்கம் சகோ, உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நன்றிகள்.

சக்தி கல்வி மையம் said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வைகை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி!

Nagasubramanian said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்வாழ்த்துக்கள்!

Learn said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

MANO நாஞ்சில் மனோ said...

தேன் தமிழ் பொங்கிட....புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும்.....

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

BKK said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

ஹேமா said...

சித்தைரைப் புத்தாண்டு வாழ்த்துகள் தோழி !

vimalanperali said...

நல்வாழ்த்துக்கள் என்றென்றும் வாழ்கையில் நிலை பெருவதாக/

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புத்தாண்டுக்கு என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி...