Thursday, January 24, 2013

Share

அம்மா



துன்பங்களை
சபாமாய் அளித்த
கடவுள்!
அம்மா எனும்
உறவை
வரமாய் அளித்தாரோ?
வலியின்
சுமைதாங்கியான
மனிதன்
தலை சாயும்
தாயின்மடி
பிரபஞ்சத்தில்
முதல் அதிசயம்!

-தோழி பிரஷா-

6 comments:

'பரிவை' சே.குமார் said...

வாவ்... கிரேட்...

soumiyadesam said...

உண்மைதான் பிரபஞ்சத்தின் முதலான அதிசய முத்து அம்மா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே. குமார்நன்றி குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@soumiyadesam நன்றி soumiyadesam

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துன்பங்களை
சபாமாய் அளித்த
கடவுள்!

அம்மா எனும்
உறவை
வரமாய் அளித்தாரோ?

வலியின்
சுமைதாங்கியான
மனிதன்
தலை சாயும்
தாயின்மடி
பிரபஞ்சத்தில்
முதல் அதிசயம்!//

அதிசயமான அழகான படைப்பு, அன்னையைப்போலவே.

பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

விழும்போதும் எழும்போதும் உச்சரிக்கின்ற உறுதுணை "அம்மா " கவிதை அருமை தொடரட்டும் பகிர்வு வாழ்த்துக்கள்