Thursday, January 24, 2013

Share

அனுபங்கள்


வாழ்வில் வந்த போகும்
இன்பங்களும் துன்பங்களும்
ஒவ்வொரு வித பாடங்களை 
கற்று கருவதோடு
சுற்றங்களையும் புரிய
வைத்தே செல்கின்றது...!

அனுபங்கள் எம்மை 
அசைத்து பார்த்தலும்
எம்மை எமக்கு புரிய 
வைத்து செல்கின்றது...!

-தோழி பிரஷா-

1 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அனுபங்கள் எம்மை
அசைத்து பார்த்தலும்
எம்மை எமக்கு புரிய
வைத்து செல்கின்றது...!//

வெகு அருமை. பாராட்டுக்கள்.

Please give me the link of your new releases thro' e-mail so that I may come & offer my comments then & there.

my e-mail ID: valambal@gmail.com