உன் சந்தேகத்தால்
உடைந்து என் மனம்
உருகுகிறது என் உள்ளம்
ஊமையாய் என் உதடுகள்
உயிரின்றி என் உடல்
ஊசலாடுது தனிமையில்..
நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...
உடைந்து என் மனம்
உருகுகிறது என் உள்ளம்
ஊமையாய் என் உதடுகள்
உயிரின்றி என் உடல்
ஊசலாடுது தனிமையில்..
நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...
45 comments:
:-(
சந்தேகத்தின் பலன் மரணமா?
வேண்டாம் தோழி!
சந்தேகம் என்ற நோய்க்கு மருந்து மரணம் அல்ல. கொசுவை அடிக்க சுத்தியல் எதுக்கு !.
maranam enbathu oru theervalla.. maranathirkukooda.
ஏன் ஏன் ஏன் இப்படி?
காதலர்க்கிடையே சந்தேகம் என்பது ஒரு கொடிய நோய்தான்.ஆனால் காதல் உண்மையானால் சந்தேகம் வருமா?
நல்ல கவிதை.
//நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...//
கற்பனைக்காகதானே?
நல்லாருக்குங்க...
வரிகள் ரொம்ப உணர்வு பூர்வமா இருக்குங்க பிரஷா.. நன்று!!
ரோஜாக்களும் போன்னுக்களுமா உங்க பிளாக் நல்லா கலர்புல்லா இருக்குங்க
ஜீ... said...
:-(
.....................................
:)
Balaji saravana said...
சந்தேகத்தின் பலன் மரணமா?
வேண்டாம் தோழி!
..................................................
பயம் வேணடாம் நண்பரே..நன்றி
இனியவன் said...
சந்தேகம் என்ற நோய்க்கு மருந்து மரணம் அல்ல. கொசுவை அடிக்க சுத்தியல் எதுக்கு !.
..................................................
ம் நன்றி இனியவன்
logu.. said...
maranam enbathu oru theervalla.. maranathirkukooda.
................................................
ம் நன்றி நண்பரே...
இரவு வானம் said...
ஏன் ஏன் ஏன் இப்படி?
...........................
மரணம் கோழைத்தனம்... நன்றி நண்பா
சென்னை பித்தன் said...
காதலர்க்கிடையே சந்தேகம் என்பது ஒரு கொடிய நோய்தான்.ஆனால் காதல் உண்மையானால் சந்தேகம் வருமா?
நல்ல கவிதை.
................................................
உண்மை நண்பரே பலர் காதலிக்கும்போதும் கல்யாணத்தின் பின்பும் கிரிவதற்க்கு காரணம் சந்தேகம்...
நன்றி நண்பரே..
மாணவன் said...
//நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...//
கற்பனைக்காகதானே?
நல்லாருக்குங்க...
................................................
என் கவிதைகள் யாவும் கற்பனையே.. நன்றி மாணவன்
பால் [Paul] said...
வரிகள் ரொம்ப உணர்வு பூர்வமா இருக்குங்க பிரஷா.. நன்று!!
..................................................
மிக்க நன்றி நண்பர் பால்..
மங்குனி அமைச்சர் said...
ரோஜாக்களும் போன்னுக்களுமா உங்க பிளாக் நல்லா கலர்புல்லா இருக்குங்க
..............................................
மிக்க நன்றி அமைச்சரே..
உங்க பிளாக் நல்லா இருக்குங்க
சந்தேக நோய்க்கு மருந்து மரணம் .... அல்ல
வாழ்வே ஒரு சாவால் சமாளியுங்கள்.
சந்தேகம் சங்கடமில்லாமல் நுழைந்து நம்மை சஞ்சலப்படுத்தும் ஒரு நோய் தான் தோழி மனம் தளரவேண்டாம் அதற்கெல்லாம்
பதிவு போட்டவுடன் மெயில் அனுப்புங்க தோழி
jemdinesh@gmail.com
அசோக்.S said...
உங்க பிளாக் நல்லா இருக்குங்க
...........................................
மிக்க நன்றி அசோக்....
நிலாமதி said...
சந்தேக நோய்க்கு மருந்து மரணம் .... அல்ல
வாழ்வே ஒரு சாவால் சமாளியுங்கள்.
................................................
நீங்கள் சொல்வது சரி அக்கா. நன்றி நிலாமதி அக்கா
dineshkumar said...
சந்தேகம் சங்கடமில்லாமல் நுழைந்து நம்மை சஞ்சலப்படுத்தும் ஒரு நோய் தான் தோழி மனம் தளரவேண்டாம் அதற்கெல்லாம்
பதிவு போட்டவுடன் மெயில் அனுப்புங்க தோழி
jemdinesh@gmail.com
................................................
நன்றி நண்பரே.. நிச்சயமாக அனுப்புகின்றேன்
கவிதை அருமை பிரஷா......
கண்டிப்பாக கணவனின் சந்தேகப்பார்வைக்கு முன் வாழ்வதை விட இறப்பே மேல் தான்!!!!
செம.. கலக்கலாக எழுதியிருக்கீங்க..
@ஆமினா
உண்மைதான் ஆமினா.. காதலிக்கும் போது சந்தேகம் வந்தால் தீர்வுண்டு..கல்யாணத்தின் பின் வந்தால் இது தான் முடிவு
@பதிவுலகில் பாபு
மிக்க நன்றி பாபு..
நல்ல கவிதை பிரஷா
வழக்கமாக ஸ்டில்ஸில் கலக்கும் நீங்கள் இந்த முறை ஸ்டில் சுமாராக போட்டது ஆச்சரியம்
நன்றி நண்பரே..
நல்ல வரிகள்... அழகான கவிதை...
காதலுக்கு அடிமையாகதவன்,காதல் என்றால் அர்த்தம் தெரியாதவன் அப்படித்தான் இருப்பான்.இது உனக்கு வாய்த்திருந்தால் உன்னால்[அவனை]விட்டு விடவும் முடியாது.செத்து விடவும் முடியாது.இதுவும் காதலின் இன்பமே.உன் மேல் அவனுக்கு அளவு கடந்த காதல் இருப்பதனால் தான் சந்தேகம் கொள்கிறான் என்று நினைத்துக் கொள்.
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக.///
ரொம்பத் தப்புங்க.
காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்.
பாரதி சொன்னது கூட தப்புத்தாங்க
yen thozhi ??
ivalavu kavala
@சந்ருநன்றி சந்ரு...
@சேக்காளி கருத்துக்க நன்றி .வாழக்கையில் சந்தேகம் என்பது ஓரு அழியா நோய்.. ஓருவரை அணு அணுவாக அழித்துவிடும்...
@சிவகுமாரன்தப்புத்தான் சிவகுமாரன் .. வருகைக்கும் பினூட்டத்திற்கும் நன்றி..
@கல்பனாநிச்சயமாக என் கவலை இல்லை.. தோழி கல்பனா.. பலர் வாழ்க்கை இப்படித்தான் .. நன்றி கல்பனா
நோய் உள்ளவர்களுக்கு தான்
வலியாமே?
யார் சொன்னது?
உனக்கு வந்த நோய்க்கு
நான் அல்லவா வலியை
அனுபவிக்கிறேன்.................
சந்தேகம் பற்றி என் கவிதை எப்படி இருக்கு பிரஷா?
மரணம் முடிவல்ல எதற்கும் கவிதையில் கூட இந்த எண்ணம வேண்டாம் பிரஷா .....
இதன் பொருட்டு
எடுக்கும் முடிவும்
தவறு ...
எழுதும் கவிதைக்கும்
இல்லை
அழகு ...
எழுதுக
இனி - உங்கள்
எழுத்தை
உறுதியாய் !
@சுஜா கவிதைகள்நிச்சயமாக.. சுஜா வருகை்கு நன்றி..
"நோய் உள்ளவர்களுக்கு தான்
வலியாமே?
யார் சொன்னது?
உனக்கு வந்த நோய்க்கு
நான் அல்லவா வலியை
அனுபவிக்கிறேன்"
அருமை தொடருங்கள் உங்கள் தளம் தொடர்கின்றேன் சுஜா..
@க.சுரேந்திரகுமார்இனி எழுதுகின்றேன் என் எழுத்தை உறுதியாய்.. நன்றி சுரேந்திரகுமார்..
கொஞ்ச வரியில் நெஞ்சை தொட்டீர்கள்..
Post a Comment