Wednesday, December 29, 2010

Share

வாழ்க்கையின் விலை...

 திருமணம் என்பது
இருமனங்கள் இணையும்
பந்தம் என்றார்கள் - இல்லை
அதில் உண்மை...
இஸ்டப்பட்ட இதயங்களை
இணைய விடாது தடுப்பது
கண்களில் கலந்து
கருத்தெருமித்து
காதலால் சேர்ந்தவர்களை
பொன் பொருள் வேண்டி
பேராசை கொண்டு
விலை மதிப்பிட்டு
சந்தையில் விந்திடும்
சங்கடம் இது...........

32 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹா.. ஹா ..
நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான் சகோதரி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சகோதரா...

Paul said...

சரியாக சொன்னீர்கள்...!! ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்..!! :-(

டிலீப் said...

ஹா...ஹா... உம்மை பிரஷா

test said...

ம்ம்ம்ம்?? :-)

logu.. said...

Ha..Ha... ippollam neraiya marittanga.
munna mathiri illa.

kavithai nallarukku.

ஆனந்தி.. said...

ஹ ஹ...வித்யாசமான கண்ணோட்டம்...நல்லா இருக்கு பிரஷா..

Harini Resh said...

உண்மை தான் சகோதரி

irimzan said...

100% correct :((

தினேஷ்குமார் said...

கவிதை நல்லாருக்கு

"இஸ்டப்பட்ட" இதயங்களை
இணைய விடாது தடுப்பது

"விருப்பபட்ட"( அ ) "இணைய துடிக்கும்" இதயங்களை என மாற்றினால் நல்லாருக்கும் தோழி

'பரிவை' சே.குமார் said...

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான் சகோதரி.

ம.தி.சுதா said...

அக்கா இப்படியும் ஒரு விலைப்பட்டியலா வாழ்த்துக்கள்...

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

Philosophy Prabhakaran said...

கவிதை உங்களுடைய வழக்கமான நடையில் இருந்து வித்தியாசப் பட்டிருக்கிறது... நன்று...

மாணவன் said...

கவிதை புதுமையாக உள்ளது அருமை

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஹேமா said...

கருத்து முகத்திலடிக்கிறது தோழி.நல்லது !

Mathi said...

nice prasha...u r correct..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] புரிந்தால் ஏன் இந்த கஸ்ரம்..நன்றி பால்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@டிலீப் :) நன்றி டிலீப்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. :) நான் மாறல லோகு..
நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நன்றி ஆனந்தி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan ம் கரினி நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@zanx
நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி சுதா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சண்முககுமார் நன்றி சண்முககுமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாணவன் மிக்க நன்றி மாணவன்
உங்களுக்கும் உரித்தாகட்டும்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இனியவன் உங்களுக்கும் உரித்தாகட்டும் நன்றி இனியவன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Mathi நன்றி மதி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumar நன்றி டினேஸ்