Monday, December 6, 2010

Share

வாழ்வும் இல்லை சாவும் இல்லை...

 சோதனைகள் மட்டுமே சூழலாய்-இதனால்
வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..
அணைத்திட அன்னை இல்லை...
ஆறுதல் கூற தந்தை இல்லை
கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்.....

ஆறுதல் சொல்ல ஓர் உயிராய்
அவள் மட்டும் மிஞ்சிட அவளுக்காய்
உயிர்வாழ எண்ணிய என்முன்னே
அவளுடலும் சாய்ந்தது மண் மீது...
போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று.....

37 comments:

Chitra said...

பாவமாக இருக்கிறது.

test said...

//போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று....//
:(
ஆகா! காதல விட்டுட்டீங்கன்னு நினச்சேன்...விடல! :-)

ம.தி.சுதா said...

/////கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்..../////

அருமை.. அக்கா..

அப்ப நாங்கெல்லாம் யாரு.....

Unknown said...

//அப்ப நாங்கெல்லாம் யாரு....//
நமக்கு நாமே....

Unknown said...

//வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..//
வலி தந்த வரிகள்.

ராஜவம்சம் said...

இந்த நாளும் விடியும்
இயற்க்கையாக.

சிவராம்குமார் said...

எல்லாம் கடந்து போகும்!

Unknown said...

விடியும் பொழுது நல்ல பொழுதாக விடியும்

sakthi said...

வலி மிகு கவிதை!!!

வைகை said...

வேர் அறுந்து போனாலும், விழுதுகளாய் நாங்கள் உண்டு சகோதரி!

Prabu M said...

இதுவரையிலான றோஜாகக்களின் கவிதை முட்கள் வருடிக்கொடுத்த சுகத்தைவிட‌
கொஞ்சம் ஆழமாக குத்திய இந்த வலியை ரசித்தேன்... குத்திய முள்ளோடுதான் வெளியேறுகிறேன்...
கவிதை முட்கள் தானாக உதிர வேண்டும் மனதை விட்டு என்பது என்னுடைய கருத்து...

வாழ்த்துக்கள் பிரஷா...

pichaikaaran said...

ஹ்ம்ம்ம்ம்

Riyas said...

கவிதை நல்லாருக்கு

உங்க ரோஜா தோட்டத்துக்கு இப்பதான வருகிறேன் எல்லாம் அருமை

Anonymous said...

good imagine

logu.. said...

mmm... valigal evalavu sonnalum theeruvathey illai...

சௌந்தர் said...

அவர்களின் கஷ்டம் எழுத்தில் தெரிகிறது

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை வாழ்த்துகள்

vicky said...

Ungal kavithaikal manathai thodumbadi ullana., Vazhthukkal...Nandri....

'பரிவை' சே.குமார் said...

enathu blogil follower anatharkku nanri. but naan ippa manasu (http://vayalaan.blogspot.com) blogil mattumey ezhuthukirean sister.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நிறைய உறவுகள் இப்படி இருக்கின்றனர் அக்கா.. நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...:) நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி தம்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி...நமக்கு நாமே பாரதி..நன்றிகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜவம்சம் விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை.. நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவா என்கிற சிவராம்குமார் நிச்சயமாக நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நா.மணிவண்ணன் மிக்க நன்றி மணவண்னன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthiமிக்க நன்றி சக்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வைகை மிக்க நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரபு . எம் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பிரபு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பார்வையாளன்ம்ம்ம் நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Riyas உங்கள் முதல் வருகைக்கு நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்சி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நிச்சயமாக லோகு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சௌந்தர் ம் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@rk guru மிக்க நன்றி குரு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@vicky மிக்க நன்றி விக்கி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் பின்தொடர்ந்த பின் தான் கவனித்தேன்