Monday, December 20, 2010

Share

உன் காதலினால்......

 அன்பே
உன் உணர்வுகளில்
புரிந்து கொள்ள முடியாத காதலை
உன் கவிதைகள்
என்னை ஸ்பரிக்கையில்
புதிதாய் பிறக்கின்றேன் இன்று
என்னில் இனம் புரியாத இன்பம்
ஒட்டிக் கொண்டதாக உணர்கின்றேன்
புதிதாய் ஒன்றை சுமப்பது போல
இதயம் பட படக்க
இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......

30 comments:

Unknown said...

வழக்கம் போலவே நல்ல கவிதையை தந்துள்ளீர்கள்.

Unknown said...

ஸ்பரிசம் காட்டும் அன்பு... அடடா!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி...
மிக்க நன்றி பாரத்... பாரதி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே
மிக்க நன்றி சகோதரா...

logu.. said...

Kathal ennamai pesa vaikkuthu..
hayyoda..

Romba azhagunga..

test said...

பார்ரா! :-)

ஆமினா said...

//இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......//

என்னை கவர்ந்த வரிகள்!!!

சூப்பர் பிரஷா

ம.தி.சுதா said...

/////என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......////

ஆமாம் அது அந்தளவு வலிமையானது... அருமை அக்கா...

sakthi said...

காதல் கொஞ்சும் வரிகள்

எஸ்.கே said...

அழகான வரிகள்! உணர்வூட்டம் மிக்க கவிதை!

ஹேமா said...

காதலின் உணர்வுகளை அப்படியே !

Philosophy Prabhakaran said...

அருமை சகோ...

Paul said...

கவிதை நல்லா இருக்குங்க பிரஷா..

Irul said...

supper

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

logu.. said...
Kathal ennamai pesa vaikkuthu..
hayyoda..
Romba azhagunga..
...............................................
மிக்க நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...

அருமை! அருமை!
........................................
மிக்க நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஜீ... said...

பார்ரா! :-)
........................
வருகைக்கு நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஆமினா said...

//இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......//

என்னை கவர்ந்த வரிகள்!!!

சூப்பர் பிரஷா
........................................
மிக்க நன்றி ஆமினா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

/////என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......////

ஆமாம் அது அந்தளவு வலிமையானது... அருமை அக்கா...
.......................................
நன்றி சுதா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

sakthi said...

காதல் கொஞ்சும் வரிகள்
........................................
நன்றி சக்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...

அழகான வரிகள்! உணர்வூட்டம் மிக்க கவிதை!
.................................................
மிக்க நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஹேமா said...

காதலின் உணர்வுகளை அப்படியே !
.........................................
நன்றி ஹேமா அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

philosophy prabhakaran said...

அருமை சகோ...
.............................................
நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பால் [Paul] said...

கவிதை நல்லா இருக்குங்க பிரஷா..
....................................
நன்றி பால்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Irul said...

supper
................................
மிக்க நன்றி

தினேஷ்குமார் said...

"அன்பே
உன் உணர்வுகளில்
புரிந்து கொள்ள முடியாத காதலை
உன் கவிதைகள்"

அருமையான வரிகள் தோழி வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக அருமை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கல்பனா நன்றி கல்பனா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumarநன்றி நண்பரே..

kovai sathish said...

CINEMAA THANAMAANA VARIKAL....!!!