Tuesday, December 28, 2010

Share

எனதாகி...

அவர்கள் எல்லோரும்
உன்னை
வலுக்கட்டாயமாக
காதலிடம் சரணடையச்
சொன்னார்கள்
நீ என்னிடம்
சரணடைந்த சேதி
தெரியாமல்.....

39 comments:

test said...

Nice! :-)

தினேஷ்குமார் said...

நீ என்னிடம்
சரணடைந்த சேதி
தெரியாமல்.....

வாவ் சூப்பர் வரிகள் .........

சக்தி கல்வி மையம் said...

கவிதை நச்சினு இருக்கு வலைவரே ..
Happy new year..

Very Nice blog.. Happy new Year..
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்க தலைவரே...
http://sakthistudycentre.blogspot.com/

சிந்தையின் சிதறல்கள் said...

இதுவும் காதல்தான்

ஆனந்தி.. said...

nice o nice:))

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு.

Philosophy Prabhakaran said...

பெள... பெள... யார் அந்த நாய்க்குட்டி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிக்கனமாய் காதலை சொல்கிறது

Meena said...

nice

Paul said...

ஹ்ம்ம் :)

ஆமினா said...

super

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

காதலனிடம் சரணடைந்தாலே...
காதலிடம் சரண் அடைந்ததாய்...
நல்லா இருக்குங்க....!

Unknown said...

நல்ல கவிதைங்க..

தமிழ்மணப் போட்டியில் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Unknown said...

நாயும், பூனையுமா ? ஒன்னுமெ புரியலியே

logu.. said...

ellam onnuthane..

nallarukunga.

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் வரிகள்.

கார்த்தி said...

அற்புதம்

Unknown said...

superb...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumar நன்றி டினேஸ்குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar :) நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre.blogspot.com நன்றி உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கருனி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி சேர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@philosophy prabhakaran :) பெள ..பெள... நாய்க்குட்டிதான் பிரபா...வருகைக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய ம்..நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Meena நன்றி மீனா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] ம் :) நன்றி பால்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா நன்றி ஆமினா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) நன்றி ஆனந்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) நன்றி ஆனந்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு வாழ்த்துக்கு நன்றி தமிழ்மணத்தில் ஓட்டு போட்டதுக்கு மிக்க நன்றி பாபு உங்களுக்கும் எனது வோட்டை குத்தியுள்ளேன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம் ஏன் ஏன் ஏன்? இந்த குழப்பம்? நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கார்த்தி நன்றி கார்த்தி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி ஜெ.ஜெ

smilzz said...

Arumai