நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...
21 comments:
கவிதை அருமையாக உள்ளது தோழி.
வாழ்த்துகள்.
அக்கா அழுத்தமாகவும் அருமையாகவும் இருக்கிறது....
:-)!!
மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!
//நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்//
:)
கவித! கவித!!! நல்லாயிருக்கு பிரஷா!!! ப்போலோவரா சேரும் போது பரவாயில்லை, பிடிக்கலைன்னு ரெண்டே option மட்டும் வச்சிருக்கிங்க?!!! ஏன் புடிச்சுருக்குன்னு இல்ல!! please add it soon!! nice to see ur blog!!
//உன் தோளிலில் குழைந்தயாய்//
குழந்தையாய் தானே?
கவிதை அருமை..
சமூக கவிதைகள் எழுத மாட்டீங்களா?
so cute!
superbbbbb
nice lines
// உன் தோளிலில் குழந்தையாய்..
படிக்கும் போதே மனசுல காதல் பொங்கி வழியுது...
ஆண்களின் காதலை விட பெண்களின் காதல் கொஞ்சம் குழந்தைதனமானதுதானே?
போதையான கவிதை பிரஷா !
sema kalakkal..
//நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு//
கவிதை கலக்கல்
தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html
nice
very nice da
அன்பான உன் அழைப்பு,அழகான உன் அணைப்பு
@பிரவின்குமார்
நன்றி நண்பரே..
@ம.தி.சுதா
நன்றி தம்பி...
@ஜீ...
:-)
@பாரத்... பாரதி...
மி்க்க நன்றி நண்பரே.. எழுதுகின்றேன்
@Chitra
நன்றி அக்கா...
@FARHAN
நன்றி நண்பரே...
@karthikkumar
நன்றி நண்பரே..
@டிலீப்
விருதை பெற்றுக்கொண்டேன். விருதளிதது சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
@வெறும்பய
நன்றி சகோதரா...
@zanx
நன்றி....
மிக அருமை
நன்றி அரசன்...
Post a Comment