என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)
46 comments:
சரி தான். காதல் ஒரு புதிர்.
//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?//
நல்லாத்தான் இருக்கு....! :-)
superb line specialy
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நிலைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
அருமை அக்கா.. .. காத்திருக்கிறேன்
//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற//
nice
அருமையான வரிகள்.
"உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்".
கலாநேசன் said...
சரி தான். காதல் ஒரு புதிர்.
..........................................
நன்றி கலைநேசன்
ஜீ... said...
//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?//
நல்லாத்தான் இருக்கு....! :-)
.............................................
நன்றி ஜீ....
FARHAN said...
superb line specialy
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நிலைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
................................................
நன்றி FARHAN
ம.தி.சுதா said...
அருமை அக்கா.. .. காத்திருக்கிறேன்
.............................................
நன்றி சுதா
nis said...
//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற//
nice
.............................................
நன்றி nis
எஸ்.கே said...
அருமை!!!
..............................................
நன்றி சகோதரா.
tharsha said...
அருமையான வரிகள்.
"உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்".
..................................................
நன்றி tharsha
புதிரான காதலில்.. புதிர் கவிதையா???
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
....Super!! Eagerly waiting for the reply in your next blog post. :-)
\\இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? \\
Chumma girrrrrunu irukkunga.
iyalbana varigal.
கவிதை கலக்கல்.ஒரு எழுத்துப்பிழை கூட இல்லை
நல்ல கவிதை உணர்ச்சிபூர்வமாய்!!!
நல்லா இருக்குங்க உங்க வரிகள் ... வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க உங்க வரிகள் ........Thanks.
Your Templates looks awesome
அடடே... அவனும் நீங்களே, அவளும் நீங்களே வா... கலக்குங்க...
கவிதை சூப்பர்.. பதில் கவிதைக்கு வெயிட்டிங்..
வெறும்பய said...
புதிரான காதலில்.. புதிர் கவிதையா???
.............................................
ஆம் சகோதரா சின்னதாக ஒரு முயற்சி தான்... நன்றி சகோதரா..
//என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?//
அது தான் காதல்.
புரிந்து கொள்ளாததும்
பிரிந்து கொல்வதும்
சூப்பருங்க!!
அருமையான வரிகள் சூப்பர்.
அன்பே புதிர்தான் தோழி !
Chitra said...
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
....Super!! Eagerly waiting for the reply in your next blog post. :-)
.....................................
மிக்க நன்றி சித்திரா அக்கா.
logu.. said...
\\இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? \\
Chumma girrrrrunu irukkunga.
iyalbana varigal.
..................................
நன்றி லோகு..
சி.பி.செந்தில்குமார் said...
கவிதை கலக்கல்.ஒரு எழுத்துப்பிழை கூட இல்லை
..................................................
நன்றி நண்பரே..
sakthi said...
நல்ல கவிதை உணர்ச்சிபூர்வமாய்!!
........................................
மிக்க நன்றி சக்தி..
அரசன் said...
நல்லா இருக்குங்க உங்க வரிகள் ... வாழ்த்துக்கள்
............................................
நன்றி அரசன்...
நிலாமதி said...
நல்லா இருக்குங்க உங்க வரிகள் ........Thanks.
..................................................நன்றி நலாமதி அக்கா
Pitambar Krishna said...
Your Templates looks awesome
.............................................
மிக்க நன்றி கிருஸ்ணா..
அரசன் said...
நல்லா இருக்குங்க உங்க வரிகள் ... வாழ்த்துக்கள்
...............................................
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே...
philosophy prabhakaran said...
அடடே... அவனும் நீங்களே, அவளும் நீங்களே வா... கலக்குங்க...
................................................
இரண்டும் நானே... நன்றி பிரபா..
பதிவுலகில் பாபு said...
கவிதை சூப்பர்.. பதில் கவிதைக்கு வெயிட்டிங்..
..................................................
மிக்க நன்றிகள் பாபு
சிவகுமாரன் said...
//என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?//
அது தான் காதல்.
புரிந்து கொள்ளாததும்
பிரிந்து கொல்வதும்
................................................உண்மைதான். வருகைக்கு நன்றி சிவகுமாரன்
ஆமினா said...
சூப்பருங்க!!
..............................
நன்றி ஆமினா...
sivatharisan said...
அருமையான வரிகள் சூப்பர்.
..........................................
நன்றி நண்பரே..
ஹேமா said...
அன்பே புதிர்தான் தோழி !
............................................
நன்றி அக்கா
நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
@பிரஷா
அருமையான வரிகள் சூப்பர்.
அருமையான வரிகள் சூப்பர்.
Post a Comment