Thursday, June 13, 2013

Share

உண்மையான் பாசம்...!

சந்தோஷங்களை சேமித்து
துன்பங்களை களைந்து
இன்பங்களில் கூடி
நல்லவைகளை சேமித்து
பிழைகளை மன்னித்து.
விவாதங்களை தவிர்த்து
உறவுகளை அணைப்பதே 
உண்மையான் பாசம்...!

தோழி பிரஷா
-12.06.2013

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

ஒரே நாளில் இத்தனை பகிர்வுகளா...? யோசிங்க... எனினும் வாழ்த்துக்கள்...