கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை
உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்
சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது
அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை
உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்
சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது
அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...
44 comments:
நன்றாக இருந்தது கடைசி வரி :(
இனிப்பான நினைவுகள் இயல்பான வரிகளில் நன்று.
பிரிவை சொல்லும் வரிகளில் கூட காதல் வழிகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி
அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...:(
காதலின் வழிகளை சிம்பிளாக சொல்கிறது..சூப்பர்....
@சௌந்தர்நன்றி செளந்தர்
@கலாநேசன்நன்றி நண்பரே..
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி சகோ..
@karthikkumar நன்றி கார்த்தி
@NKS.ஹாஜா மைதீன் நன்றி மைதீன்
Very Nice! :-)
\\சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்\\
sila nerangal mattumalla..
eppothum valigalthan.
nallarukkunga.
@ஜீ...நன்றி ஜீ
@logu..நன்றி லோகு..
//கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை//
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...//
அருமையான வரிகள்.
பிரிவைச் சொல்லும் அருமையான வரிகள்..
கேட்டு சளித்த அதே காதல் தோல்வி கவிதை தான்..
புதிய களத்தில், புதிய பாங்கில் உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.. உதட்டளவில் மட்டும் என்னால் இதை பிடித்திருக்கிறது என்று சொல்லமுடியாது.. மன்னிக்கவும்
சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது
நினைவுகளில் நீந்திச்செல்வதுதானே நம் வாழ்க்கை
கவிதை அருமை தோழி
பிரிவின் வலி எழுத்தின் வடிவில்!!!
பிரிவதற்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா? அதையும் கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் என தோணுகிறது மற்றபடி மிகவும் நல்ல கவிதை
//சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது//
இது ரொம்ப பிடிச்சது :))
டெம்ப்ளேட் செமயா இருக்கு பிரஷா :-) பார்த்து பார்த்து சைட் பார் ல கேட்ஜட்ஸ் வச்சிருக்கீங்க! ரொம்ப நல்லா இருக்கு.
அப்புறம் காதல் கவிதைகள் ஒவ்வொன்றும் அழகு :-) இன்னும் தரமானவையாகத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் பிரஷா :-)
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது//
மேற்கண்ட வரிகளை எடுத்து விட்டால் என் மண வாழ்க்கையில் என்னுடைய உணர்வுகளை அப்படியே சொல்கின்றது உங்கள் கவிதை
பொறுப்புகளைக் கட்டிக் கொண்டே வாழும் நாம் நம் காதலின் பெருமையை பாடி மன மகிழ்ச்சியும் அடைந்து கொள்வோமே.
அசத்தலான கவிதை. கவிதைக்கு நன்றி
காதலையும் பிரிவையும் சொன்னீர்கள் கவிதையில்!.
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!!!
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...//இங்க நிக்குறீங்க பிரசா நீங்க...
எனக்கு முதல் பத்தி ரொம்ப பிடித்திருக்கிறது நண்பா....
காதல் வழிகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி
:)
<3
ஹ்ம்ம்.. நல்லா இருக்குங்க..!! :)
//கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை
அருமையான வரிகள் ...
அருமை.
@டிலீப் நன்றி டிலீப்
@தம்பி கூர்மதியன் முயற்சிக்கின்றேன்.. உங்கள் கருத்தை ஏற்றுககொள்கின்றேன்.. நன்றி
@dineshkumar நன்றி dineshkumar
@ஆமினா நன்றி ஆமினா
@ஆனந்தி.. நன்றி அக்கா
@சுபத்ரா நிச்சயம் முயற்சிக்கின்றேன்.. நன்றி சுபத்திரா..
@Meena நன்றி மீனா...
@கலையன்பன் நன்றி கலையன்பன்
@"தாரிஸன் " வருகைக்கு நன்றி ...
@philosophy prabhakaran மிக்க நன்றி பிரபா
@கல்பனா நன்றி கல்பனா
@பால் [Paul] நன்றி பால்
@"ராஜா" நன்றி ராஜா
@tharsha நன்றி தர்ஷா
Post a Comment