Wednesday, December 22, 2010

Share

என்னுள் காதல்............

 ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....

குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...

60 comments:

test said...

Nice! :-)

தினேஷ்குமார் said...

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...

உண்மை மெய்யான வரிகள் தோழி ...............

எதிர்பார்ப்புகளுடன் காண்டிராத அவளை காண தினம் எதிர்நோக்கும் என் விழி கூட ஏமாற்றத்துடன்

Arun Prasath said...

அட நல்லா தான் விரும்பறீங்க....

http://sutrulavirumbi.blogspot.com/2010/12/6.html

"ராஜா" said...

// அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....

love in first sight..

நன்றாக உள்ளது கவிதை

ம.தி.சுதா said...

கண்ணிமைக் கோலங்கள்
கைம் பெண்ணிவள் சாபங்களோ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

Unknown said...

//குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்//////

வழக்கமா சூடான பார்வை என்று தான் சொல்வார்கள், நீங்கள் குளிர் பார்வை என்று சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

aiasuhail.blogspot.com said...

//மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...//

அருமை.

http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html

Anonymous said...

Nice....

arasan said...

சும்மா அசத்தலா சொல்லி இருக்கீங்க ... வாழ்த்துக்கள்

FARHAN said...

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய+

சூப்பர் கவிதை
வழமைபோல் copy past பண்ணிய அணிபிட்டன் அவளுக்கு .

Praveenkumar said...

கவிதை அருமையாக உள்ளது.

NKS.ஹாஜா மைதீன் said...

good ...

Anonymous said...

wow....
மிக அருமை!!!!!!!

Ashwin Ji said...

Hats off. Keep it up.

அழகி said...

Super madam.

எவனோ ஒருவன் said...

////பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....////

நல்லா இருக்கு:-)

Unknown said...

சூப்பர்..

Anonymous said...

வரிகள் அருமை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...நன்றி ஜீ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumarமிக்க நன்றி நண்பரே... உங்கள் மீள் வருகை சந்தோசம்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Arun Prasathம்..நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@"ராஜா"மிக்க நன்றி ராஜா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதாநன்றி தம்பி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி...மிக்க நன்றி பாரத்... பாரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ahamed Suhailமிக்க நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பன்-பட்டர்-ஜாம் நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அரசன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜவம்சம் நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FARHAN மிக்க நன்றி FARHAN...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரவின்குமார் மிக்க நன்றி பிரவீன்குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@NKS.ஹாஜா மைதீன் நன்றி மைதீன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கல்பனாமிக்க மிக்க நன்றி கல்பனா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ashvinjiமிக்க நன்றி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அழகிநன்றி சேர்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எவனோ ஒருவன் நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு நன்றி பாபு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்ஷா...

Gnana Prakash said...

மிகவும் அழகாக வந்துள்ளது

ஆமினா said...

நல்லா இருக்கு பிரஷா

Unknown said...

சூப்பர்

Unknown said...

காதல் கவிதைகள்ல உங்களை அடிச்சிக்க ஆள் இல்லைன்னு சொல்ராங்க, உண்மையாவா?

MANO நாஞ்சில் மனோ said...

hey super.............

சுஜா கவிதைகள் said...

அருமையான கவிதை பிரஷா .....

Unknown said...

கவிதை அருமை.. :)

தோழி.. உங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். அழைப்பை ஏற்று எழுதவும்.

http://kirukkalgal-jj.blogspot.com/2010/12/blog-post_24.html

நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

திருமணவாழ்த்து மடலில் போடலாம் :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Gnana Prakashநன்றி Prakash

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினாமிக்க நன்றி ஆமினா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@விக்கி உலகம்நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம்தெரியல நீங்க தான் சொல்லுறிங்கள் நண்பரே..
வருகைக்கு நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோநன்றி நண்ரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சுஜா கவிதைகள்நன்றி சுஜா..தொடர்ந்து வாருங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ மிக்க நன்றி தோழி
உங்கள் அழைப்பை ஏற்கின்றேன்..மிக விரவில் தொடர்பதிவை பதிகின்றேன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ மிக்க நன்றி தோழி
உங்கள் அழைப்பை ஏற்கின்றேன்..மிக விரவில் தொடர்பதிவை பதிகின்றேன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@"உழவன்" "Uzhavan" வருகைக்கு நன்றி

ச. ராமானுசம் said...

Just now once again i have seen Bala's "Nan Kadavul". Still i didn't comeout from the impact.

ofcourse..ur poem is good. But still we have to come out from the common feeling of love. Something like below

இரவு நேரங்களில் அவளை காண முடியாது.
பகலில் மட்டுமே எனது காதல் சொல்ல நேரம் உண்டு.
அவள் பெயர் "விபச்சாரி" மற்றவர்களுக்கு.
என் உயிரை ஆள்வதால்,
எனக்கு " ஆண்டாள்" அவள்.

Unknown said...

மிக்க நன்றி தோழி
உங்கள் அழைப்பை ஏற்கின்றேன்..மிக விரவில் தொடர்பதிவை பதிகின்றேன்.. ////////

நன்றி தோழி :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ச. ராமானுசம் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி நண்பரே..

Paul said...

//ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்...//

வாவ்.. காதல்.. காதல்.. :) ரொம்ப அருமை!! மிகவும் ரசித்தேன்..!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] மிக்க நன்றி பால்

mohamedali jinnah said...

அத்தனையும் அருமை . உண்மை .