Saturday, December 11, 2010

Share

உன் மேல் கொண்ட காதலால்....

 உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....

30 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

arumai,,

NKS.ஹாஜா மைதீன் said...

#உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்#

அருமையான வரிகள்.....

test said...

//உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அரத்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை.....//

உண்மை உண்மை ...டச்சிங்! :-)

Unknown said...

//உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்//
nice lines..

Unknown said...

கவிதையின் முடிவு பளீச்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
arumai,,
...............................
நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

NKS.ஹாஜா மைதீன் said...
#உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்#
அருமையான வரிகள்...
...................................
மிக்க நன்றி ஹாஜா மைதீன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஜீ... said...

//உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அரத்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை.....//

உண்மை உண்மை ...டச்சிங்! :-)
..............................................
உண்மை தான் ஜீ யாரையும் முழுமையாய் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனிதர்கள் தான் அதிகம்... நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பாரத்... பாரதி... said...

//உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்//
nice lines..
கவிதையின் முடிவு பளீச்
...............................................
மிக்க நன்றி நண்பரே.....

Paul said...

நல்ல இருக்கு கவிதை..!! நிறைய யோசிக்க வைக்கிறது கடைசி வரிகள்..!! உண்மையுங்கூட..

அன்பரசன் said...

//உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை....//

Nice

ஆமினா said...

//உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன் //

அழகான வரிகள்

கலக்கல்

nis said...

//உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை//
:)

கலையன்பன் said...

//உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்//

உணர்வுக் குவியல- நான்கே வரிகளில்!
அருமை!!

இங்கே
"ரஜினி புகழ் பரப்புப் பாடல்!"

http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பால் [Paul] said...
நல்ல இருக்கு கவிதை..!! நிறைய யோசிக்க வைக்கிறது கடைசி வரிகள்..!! உண்மையுங்கூட..
..................................................
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி நண்பா....

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நல்லாருக்கு.கடை வரிகள் நிதர்சன உண்மை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அன்பரசன் said...
//உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை....//
Nice
................................................
நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஆமினா said...
//உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன் //
அழகான வரிகள்
கலக்கல்
..................................
மிக்க நன்றி ஆமினா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

nis said...

//உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை//
:)
..................................................
ம்ம்ம்.. நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலையன்பன் said...

//உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்//

உணர்வுக் குவியல- நான்கே வரிகளில்!
அருமை!!

இங்கே
"ரஜினி புகழ் பரப்புப் பாடல்!"

http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html
................................................
மிக்க நன்றி கலையன்பன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சி.பி.செந்தில்குமார் said...
கவிதை நல்லாருக்கு.கடை வரிகள் நிதர்சன உண்மை
..................................................
நன்றி நண்பரே....

'பரிவை' சே.குமார் said...

//உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை....//

Super.... Nice one

logu.. said...

Nice....

ம.தி.சுதா said...

ஃஃஃஃஉன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை....ஃஃஃஃ

பிந்திய வருகைக்கு மன்னிக்கவும் அக்கா...

இந்த ஏக்கம் என்று தீருமோ...

ஹேமா said...

சிலரை வாழ்நாள் முழுதுமே புரிந்துகொள்ள முடியாதோ பிரஷா !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சே.குமார் said...

//உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை....//
Super.... Nice one
...........................................
நன்றி குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஜெ.ஜெ said...

nice...
......................................
நன்றி ஜெ.ஜெ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

logu.. said...

Nice....
...................................
நன்றி logu

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஉன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை....ஃஃஃஃ

பிந்திய வருகைக்கு மன்னிக்கவும் அக்கா...

இந்த ஏக்கம் என்று தீருமோ...
..............................................
நன்றி தம்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஹேமா said...

சிலரை வாழ்நாள் முழுதுமே புரிந்துகொள்ள முடியாதோ பிரஷா !
.................................................
100ம% உண்மை அக்கா...