என் உள்ளமறிந்த நீயே
என்னை விட்டு பிரிந்தாய்
என்னை பிரிந்த உன்னை மட்டும்
என்னால் மறக்கத்தான் முடியவில்லை..
என்னை விட்டு பிரிந்தாய்
என்னை பிரிந்த உன்னை மட்டும்
என்னால் மறக்கத்தான் முடியவில்லை..
உன் நினைவுகள்
என்னுள் மந்திரமானதால்
துரோகம் நீ செய்தும்
துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....
துரோகம் நீ செய்தும்
துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....
27 comments:
வரிகள் சொல்கின்றன வலியை..
i can feel that its true
thanks
இது வரை நான் படித்தவற்றில் எனக்கு மிக மிக மிக மிக நெருக்கமான கவிதை வரிகள் இவைதான் . மனப்பூர்வமான பாராட்டுகள்
நல்லா எழுதி இருக்கீங்க....
Valiththalum orupothum vilagi selvathillai..
Unmai nesangal..
masterpiece ( in my view)
இறந்த காலங்கள் இறப்பதில்லை தோழி! அருமை
துரோகிக்காக
துடிக்குமா இதயம் ????
ஓ இது தான் அதன்
பலமும் பலவீனமும்!!!
//துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....//
அருமை
வரிகள் சொல்கின்றன வலியை..
சூப்பர்
நமக்கு பிடித்த துரோகிக்காக துடிக்கும் இதயம் நமக்கு துரோகியா? நண்பனா?
நல்ல கவிதை ...
@வெறும்பயநன்றி சகோதரா
@ஜீ...நன்றி ஜீ
@tharsha நன்றி தர்சி
@mohamed mafazநன்றி mafaz
@பார்வையாளன் பாராட்டுக்கு மிக்க நன்றி பார்வையாளன்
@Chitraமிக்க நன்றி சித்திராக்கா
@karthikkumar:)
@logu..நன்றி லோகு
@சி.பிரேம் குமார் நன்றி நண்பரே
@sakthiஉண்மை தான் அக்கா நன்றி..
@ராஜகோபால்மிக்க நன்றி நண்பரே..
@பதிவுலகில் பாபு நன்றி பாபு
@சே.குமார் நன்றி நண்பரே..
@ஆமினா நன்றி ஆமினா..
@"ராஜா" நன்றி ராஜா
Post a Comment