அதிசயங்கள் பல நிகழ்த்தி
சாதனை பல புரிந்து
சோதனைகள் வேதனைகளை
ஏற்படுத்தி இனிதே
விடைபெறும் 2010 ஆண்டே
இன்முகத்துடன்
வாழ்த்துச் சொல்லி
வழியனுப்பி வைக்கின்றோம்....
சாதனை பல புரிந்து
சோதனைகள் வேதனைகளை
ஏற்படுத்தி இனிதே
விடைபெறும் 2010 ஆண்டே
இன்முகத்துடன்
வாழ்த்துச் சொல்லி
வழியனுப்பி வைக்கின்றோம்....
புத்தொளி பரவி நிற்க
புது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோட
இன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே....
புது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோட
இன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே....
பிறக்கும் புத்தாண்டு புனிதமாய்
புதுமை புரட்சியோடு
உங்கள் வாழ்கையில்
வசந்த காற்று வீசி வளமாக வாழ
வசந்த காற்று வீசி வளமாக வாழ
இறைவனை வேண்டி.....
பிறக்கும் இப்புத்தாண்டில்
வளங்கள் பல பெற்று வாழ
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....
உங்கள் தோழி பிரஷா
70 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி
புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரஷா :)
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பிரஷா :))
happy new year prasha:))
புத்தாண்டு கவிதை அருமை தோழி.
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரஷா..!
புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும்......
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)
Wish u happy new year... 2011
இந்த ஆண்டு எடுத்த சபதம் நெறைவேற்ற வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரஷா
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் பிரஷா !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எங்கு பார்தாலும் சிவப்பாக... இதயத்தினை நினைவுறித்தியபடியே இருக்கிறது உங்கள் தளம்!!
வாழ்த்துக்கள்!!!
.மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்...........எல்லா வளமும் பெற்று எனது பிரர்த்தனைகள்!
பிரஷா அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பிறந்த புது வருடத்தில் பல சந்தோஷ நிகழ்வுகள் நடக்க என் வாழ்த்துக்கள் தோழி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
தோழிக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி
அன்பு தோழிக்கு
தயவு செய்து இந்த நிறத்தை மாற்றுங்களேன்.
எதையும் படிக்கத் தோன்றவில்லை
நிறத்தை மாற்றினால் தான் படிப்பேன்.
எனதுஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனியன் பாலாஜி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரஷா!
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பி
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
wish your happy new year
wish your happy new year
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் பிரஷா.
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
தங்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
VERY COLORFUL BLOG.
BEST WISHES & HAPPY NEW YEAR.
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள் தோழி..!!
@dineshkumar நன்றி தங்களுக்கும் உரித்தாகட்டும்
@ஜெ.ஜெ நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும்
@Harini Nathan நன்றி கரினி தங்களுக்கும் உரித்தாகட்டும்
@ஆனந்தி.. உங்களுக்கும் அக்கா நன்றி
@பிரவின்குமார் நன்றி பிரவீன்குமார்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@karthikkumar நன்றி கார்த்திக்குமார்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@இரவு வானம் நன்றி சகோ..
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@வைகை நன்றி சகோ
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@ஜீ... நன்றி ஜீ
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@ரஹீம் கஸாலி நன்றி நண்பரே
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@logu.. நன்றி லோகு..
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@ஆமினா நன்றி ஆமினா
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@டிலீப் நன்றி டிலீப்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@புவனேஸ்வரி ராமநாதன் நன்றி
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@யோவ் நன்றி யோவ்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@ஹேமா நன்றி அக்கா
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@கனவுகளின் காதலன் நன்றி சகோ...
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@டி.சாய் நன்றி சாய்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@sivatharisan நன்றி சிவதர்சன்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@dheva நன்றி தேவா அண்ணா
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@பாரத்... பாரதி... நன்றி பாரத் பாரதி
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@விக்கி உலகம் நன்றி சகோ...
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@Kousalya நன்றி கெளசல்யா அக்கா
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@venkat நன்றி வெங்கட்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@NIZAMUDEEN நன்றி சகோ..
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@பத்மநாபன் நன்றி சகோ..
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@kangal-iniyan முயற்சிக்கன்றேன்
நன்றி
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@Murugeswari Rajavel நன்றி சகோ...
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@சிவகுமாரன் நன்றி சிவகுமாரன்
தங்களுக்கும் உரித்தாகட்டும்...
@tharsha நன்றி தர்ஷா
தங்களுக்கும் உரித்தாகட்டும்.
@சே.குமார் நன்றி குமார்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@தஞ்சை.வாசன் நன்றி வாசன்
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@பதிவுலகில் பாபு நன்றி பாபு
தங்களுக்கும் உரித்தாகட்டும்
@பால் [Paul] நன்றி பால்
Post a Comment