Wednesday, March 31, 2010

Share

அவளால் மாற்ற பட்ட விதி...

பிறப்பில் இறைவனால் எழுதபடுகின்ற விதி- என்
வாழ்வில் அவளால் மாற்றப்பட்டது
காதல் காதல் காதல்
இதனால் இழந்தவை ஏராளம்
குடும்பத்தார் அன்பை இழந்தேன்
குதூகலமான் நட்பை இழந்தேன்
வாழ வைக்கும் கல்வியை இழந்தேன்
யாவும் இழந்து அவளால் தனிமை படுத்த பட்டேன்

2 comments:

டிலீப் said...

//பிறப்பில் இறைவனால் எழுதபடுகின்ற விதி- என்
வாழ்வில் அவளால் மாற்றப்பட்டது//

டச்சிங் வோர்ட் தோழி

விஜய்யின் டொப் டென் பாடல்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி டிலிப்