Monday, January 17, 2011

Share

காதலினால்...

 வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பரிகசித்ததினால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் உழைப்பதற்கு....

பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...


57 comments:

ஆனந்தி.. said...

//பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது கண்ணா...

S Maharajan said...

//என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...//

காதல் வாழ்க!
வரிகள் அருமை
வாழ்த்துக்கள் தோழி!!!!!!!!!

Nagasubramanian said...

Nice!

Chitra said...

ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன்

...... Flow நல்லா இருக்குது... அருமை.

sakthistudycentre-கருன் said...

வழக்கம் போல உங்கள் கவிதை அருமை.
--பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்க---
வரிகள் அருமை.

சே.குமார் said...

arumaiya vanthirukku.
ovvoru varikalum muththukkal.

மாத்தி யோசி said...

வெளிநாட்டுக்கு வந்தி உழைச்சு கைநிறைய காசு இருந்தால் எல்லோரும் தேடி வருவார்கள்! எனக்கும் இந்த அனுபவம் உண்டு! நல்ல கவி வரிகள் சோதரி!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...

good lines prasha

சி.பி.செந்தில்குமார் said...

i had a doubt. how can u write a love rhyme in the view of a boy?

ஜீ... said...

Nice!

NKS.ஹாஜா மைதீன் said...

#வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...#

அமர்க்களமான வரிகள்...

MANO நாஞ்சில் மனோ said...

ஊர் வாயை மூடுதற்காய்///

காதலுக்கு எதிராய் இருக்கும் இந்த ஊர் அழியகடவது....

தினேஷ்குமார் said...

உணர்வுள்ள கவிதை தோழி வரிகளும் அருமை

//உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று..//

கவிதை காதலன் said...

அழகான கவிதை. ரசனையுடன் எழுதப்பட்டிருக்கிறது

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

இரவு வானம் said...

பைனல் டச் ரொம்பவே நல்லா இருக்குங்க, என்னவளை நினைக்க வச்சுட்டீங்க நன்றி

பாரத்... பாரதி... said...

உழைப்புக்கு வித்திட்ட காதல்...
கவிதை அருமை.. நல்ல வரிகள்.

vasan said...

உங்க‌ள் வ‌லை அமைப்பில் ம‌ட்டும‌ல்ல‌,
ப‌திவுகளிலும் ரோஜாக்க‌ளின் ப‌திய‌ம் அதிக‌ம்.
மணக்கும், மய‌க்கும் அந்த மல‌ர்க‌ளுனூடே
கூரிய‌ முட்க‌ளாய் கூறாது கூறி,
ம‌ன‌தைக் கீறிக் கொண்டே.......

ஆயிஷா said...

கவிதை அருமை.வரிகள் அருமை.வாழ்த்துக்கள்.

Harini Nathan said...

//என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...//
கவிதை அருமை.

தம்பி கூர்மதியன் said...

நல்ல 90ஸ் தமிழ் படம் பாத்த எஃபெக்ட்..
உங்களிடம் அதிகமாக ஒற்றை வரிசை வரி ஆரம்பம் காண்கிறேன்.. இயற்கையா.??? இல்லை ஏற்படுத்தி கொண்டீர்களா.???

யாதவன் said...

உணர்வு பூர்வமான கவிதை வாழ்த்துக்கள்

THOPPITHOPPI said...

nice.....

FARHAN said...

என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...


இன்று செம கவிதை copy past பண்ணிட வேண்டியது தான்

ஆமினா said...

கவி வரிகள் அருமை பிரஷா

கார்த்தி said...

கலக்கிட்டிங்க போங்க!

கவிநா... said...

கவிதை நல்லா இருக்கு தோழி....

உங்கள் வலைப்பூ வடிவமைப்பு ரொம்ப ரொம்ப அழகு..... கருப்பும், சிவப்பும் கண்ணைப் பறிக்கிறது... அருமை...

Anonymous said...

//பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு/// உண்மை ,அருமை

Lingeswaran said...

நீங்கள் எழுவது கவிதையே அல்ல.....அதையும் தாண்டி நன்றாக இருக்கிறது..

Lingeswaran said...

என் வலைப்பூவில் கவிதை என்ற பெயரில் ஒன்று எழுதிருக்கேன்......படித்து விட்டு சொல்லுங்களேன் எப்படி உள்ளதென்று.

Vijay @ இணையத் தமிழன் said...

கவிதை மிக அருமை , தோழி பிரஷா!!!
ஒரு சின்ன சந்தேகம் , ரோஜாக்கள் ஏன் றோஜாக்கள் ஆகிவிட்டது ?

தோழி பிரஷா said...

@ஆனந்தி.. நன்றி அக்கா...

தோழி பிரஷா said...

@S Maharajan மிக்க நன்றி சகோதரா...

தோழி பிரஷா said...

@Nagasubramanian நன்றி...

தோழி பிரஷா said...

@Chitra மிக்க நன்றி சித்திராக்கா..

தோழி பிரஷா said...

@sakthistudycentre-கருன் மிக்க நன்றி கருன்..

தோழி பிரஷா said...

@சே.குமார் மிக்க நன்றி குமார்.....

தோழி பிரஷா said...

@சி.பி.செந்தில்குமார் மிக்க நன்றி சார்...

தோழி பிரஷா said...

@ஜீ... நன்றி ஜீ..

தோழி பிரஷா said...

@NKS.ஹாஜா மைதீன் மிக்க நன்றி மைதின்..

தோழி பிரஷா said...

@MANO நாஞ்சில் மனோ ஓருவருக்கு காதல் வந்தால் கூடவே சோதனைகளும் சேர்ந்திடும் சுற்றத்தால்... நன்றி சார்...

தோழி பிரஷா said...

@தினேஷ்குமார் நன்றி சகோ...

தோழி பிரஷா said...

@கவிதை காதலன் மிக்க நன்றி சகோ...

தோழி பிரஷா said...

@இரவு வானம்:) மிக்க நன்ற சகோ...

தோழி பிரஷா said...

@பாரத்... பாரதி... மிக்க நன்றி பாரத்...பாரதி..

தோழி பிரஷா said...

@vasan வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வாசன்...

தோழி பிரஷா said...

@ஆயிஷா வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயிஷா...

தோழி பிரஷா said...

@Harini Nathan நன்றி கரினி..

தோழி பிரஷா said...

@மாத்தி யோசி மிக்க நன்றி சகோதரா..

தோழி பிரஷா said...

@தம்பி கூர்மதியன் இயற்கையாக வருகின்றது சகோ... மிக்க நன்றி சகோ..

தோழி பிரஷா said...

@யாதவன் மிக்க நன்றி யாதவன்

தோழி பிரஷா said...

@THOPPITHOPPI நன்றிகள்..

தோழி பிரஷா said...

@FARHAN மிக்க நன்றி FARHAN

தோழி பிரஷா said...

@ஆமினா நன்றி ஆமினா..

தோழி பிரஷா said...

@கார்த்தி மிக்க நன்றி கார்த்தி...

தோழி பிரஷா said...

@கந்தசாமி. நன்றிகள் சகோ...

தோழி பிரஷா said...

@Lingeswaran மிக்க நன்றி லிங்கேஸ்வரன்.

தோழி பிரஷா said...

@Vijay @ இணையத் தமிழன் மிக்க நன்றி சகோ... சிறு தவறு மாற்றம் செயகின்றேன்..