Thursday, March 21, 2013

Share

உன் வரவுக்காய்..


உன் நினைவுகளில்
நனைந்தபடி...
இழக்கும்
ஒவ்வொரு
மணித்துளிகளும்
உன் வரவுக்காய்
காத்திருந்து
கரைந்து போகின்றது
கண்ணீர் துளிகளாய்..!

♥-தோழி பிரஷா-♥
11.03.2013

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில நினைவுகள் மறக்க முடியாதவை...