வாழ்க்கையின் பயணத்தில் தடம் பதிந்து நடக்கையிலே உதயமாகின்றன ஓராயிரம் உறவுகள்.....! |
தன் உதிரத்தை உணவாக்கி! தன் தசைகளை சுவராக்கி! உயிருக்குள்ளே உயிர் கொடுத்து ஈரைந்து மாதங்கள் - இன்னல்கள் பல தாண்டி - பிள்ளைக்கு உலகத்தை காட்டும் - உன்னத முதல் உறவாக அம்மா... |
தன் வியர்வையை உழைப்பாக்கி அன்பென்னும் உணர்வை ஊட்டி அறிவெனும் ஆலயம் அமைந்து மாற்றம் என்னும் சொல்லை மாற்றி அமைக்கும் மாசற்ற உறவாக அப்பா.....! |
பிஞ்சு வயதில் கெஞ்சல் மொழிகள் பேசி கொஞ்சி விளையாடிட சண்டைகள் பல பிடித்து சமாதானம் பல பேசி அன்பென்னும் சொல்லுக்கு அட்சய பாத்திரமாக - என்றும் உடன் பிறந்திட்ட உறவு.... |
கல்லூரி காலத்தில் கள்ளமற்று கதை பேசி துன்பத்தில் துணை நின்று இன்பத்தில் பங்கு கொண்டு இணையற்ற உறவாக நம்பிக்கை நட்சத்திரமாக நட்புபெனும் உறவு..... |
வாழ்க்கையின் தத்துவத்தை ஆழமாக படித்து - பல முகம்களை தினம் சந்திந்து - அதில் காதல் என்னும் துணை கொண்டு இரு முகங்கள் இணைந்ததினால் கணவன் மனைவி உறவு..... |
காதலும் காமமும் இணைந்ததினால் வாழ்க்கையின் சக்கரத்தில் மீண்டும் பூமியில் பிறக்கும் குழந்தை எனும் உறவு..... |
73 comments:
உறவுகள் இரவிலும் நம்முடனே வரும் நிழல் போல..
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.
Vadai
கவிதையும் அருமை..
அதற்கான படங்களும் அருமை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html
// பிள்ளைக்கு
உலகத்தை காட்டும் - உன்னத
முதல் உறவாக அம்மா...///
அடடடா அருமையா இருக்கு....
//சண்டைகள் பல பிடித்து
சமாதானம் பல பேசி
அன்பென்னும் சொல்லுக்கு
அட்சய பாத்திரமாக - என்றும்
உடன் பிறந்திட்ட உறவு....//
என் உடன் பிறப்புகள்.....
//காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு.....//
உயிரான கவிதைகள்....
realy nice
உறவுகளை வரிசைபடித்திய
அருமயான கவிதை (காவியம்) !
அனைத்தும் அருமை
உள்ளத்தின் அழத்தில் உரைத்திட்ட
உன்னதமான உறவுகள் இவை-அதை
உங்கள் கவிதையிலே உறைத்த விதம்
உலகிலுள்ள உள்ளங்களை
உங்கள் பக்கம் கவர்கிறது
Really nice! :)
அம்மாவை பற்றிய விளக்கம் செம..!!!
mm... vazhkkai.. vazhkkai..
nallarukku.
yes! it's correct.but we have to loose everyone when we leave our country.afterthat,we feel the real love we put on them.
அழகான சுவடுகள்.
கவிதை அருமை பிரஷா
http://harininathan.blogspot.com/2011/01/blog-post_26.html
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.
Nice! :-)
cho chweet!
வண்ண மயமான படங்கள் மட்டுமல்ல.
சொற்சித்திரங்களும் கூட வாழ்த்துக்கள்
கவிதையும் அதற்கானபடங்களும் அருமை.
அருமையான கவிதை. வாழ்த்துகள்.
//கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....//
மிகவும் அருமை!
ஒவ்வொரு உறவின் உன்னதத்தையும் ஒவ்வொரு கவிதை மூலமாக அழகாக புரிய வைத்திருக்கிறீர்கள்... சூப்பர் மேடம்...
அருமையான படங்களுடன் அற்புதமான கவிதைகள்
அருமையான கவிதை...அருமையான புகைபடங்கள்..தங்கச்சி கலக்கிட்ட...
என்ன இப்படி கலக்குறீங்க
உறவுகளின் வலிமையைச் சொல்லுகிற கவிதை...அருமை.
அனைத்தும் அருமை........
4வது கவிதை ரசித்தேன்...பிடித்துள்ளது..!
ரொம்ப அருமையா இருக்கு பிரஷா
உறவுகளின் சிறப்பை அழகான கவிதையில் ஓவியமாகத் தீட்டியிருக்கும் விதம் மிக அழகு!!
அனைத்து கவிதை அருமை.
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்.. வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
nice
Excellent..
உங்களின் கவிச்சிந்தனை நன்றாக உள்ளது. எதுகை,மோனை, அணி போன்ற இலக்கண சங்கதிகளோடு கவிதை எழுதினால் உங்கள் கவிதை இன்னும் அழகுடன் மிளிரும்.....முயலுங்கள் வார்த்தைகள் தானாக வந்துவிழும். வாழ்த்துக்கள்...
Very nice friend... and cute pictures also...
காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு... கவிதை அருமை..வாழ்த்துகள்
பிரஷா...படங்களுக்கும் கவிதைக்கும் அத்தனை பொருத்தம் !
@பாரத்... பாரதி... உண்மை தான்.. நன்றி பாரத் பாரதி..
@sakthistudycentre-கருன் நன்றி கருன்...
@MANO நாஞ்சில் மனோ மிக்க மிக்க நன்றி சார்...
@sivarathy நன்றி சிவரதி..
@S Maharajan மிக்க நன்றி சகோதரா...
@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ நன்றி சகோதரா...
@sivarathy மிக்க நன்றி சிவரதி...
@Balajisaravana நன்றி சகோதரா...
@தம்பி கூர்மதியன் மிக்க நன்றி தம்பி கூர்மதியன்...
@logu.. நன்றி லோகு...
@மாத்தி யோசி யா..நன்றி சகோதரா..
@Harini Nathan நன்றி கரினி...
@சே.குமார் நன்றி குமார்...
@ஜீ... நன்றி ஜீ....
@Chitra நன்றி சித்திராக்கா...
@Ramaniமிக்க நன்றி ஜயா...
@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா..
@தமிழ் உதயம் நன்றி சகோ...
@பலே பிரபு நன்றி பிரபு..
@Philosophy Prabhakaranநன்றி பிரபாகரன்...
@ஸாதிகா மிக்க நன்றி ஸாதிகா...
@ஆனந்தி.. நன்றி ஆனந்தி அக்கா..
@விக்கி உலகம் நானா? கலக்கிறனா? வருகைக்கு நன்றி சகோ..
@சுந்தரா நன்றி சுந்தரா...
@“நிலவின்” ஜனகன் நன்றி தம்பி ஜனகன்..
@ஆமினா ரொம்ப நன்றி ஆமினா...
@மனோ சாமிநாதன் மிக்க நன்றி அம்மா...
@ஆயிஷா நன்றி ஆயிஷா...
@ம.தி.சுதா அருமை சுதா... நன்றி
@tharsha நன்றி தர்ஷா..
@Lingeswaran மிக்க நன்றி லிங்கேஸ்.. முயற்சிக்கின்றேன்....
@கவிநா... மிக்க நன்றி கவிநா...
@ரேவா மிக்க நன்றி ரேவா...
@ஹேமா மிக்க நன்றி அக்கா...
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment