Tuesday, November 30, 2010

Share

பாவையிவள்...

 பாத்தேன் உன்னை
பார்வையால் கவர்ந்தாய்
பாசம் எனும் வனத்தினிலே
பாலைவன என் வாழ்வில்
சோலைவனமக்கிடுவாய்
சோதைனைகள் தீர்த்திடுவாய்
என்றெல்லாம் வாக்கு தந்தாய்
வஞ்சகர் வார்த்தையிலே
வலுவிழந்த உன் காதல்

காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...

16 comments:

Chitra said...

Good one.

Prabu M said...

இப்படித்தான் ரோஜாச் செடியில் முட்களும் முளைக்க ஆரம்பித்திருக்குமோ!!
நல்ல சிந்தனை பிரஷா...

sakthi said...

ஏக்கம் சுமக்கும் வரிகள்!!!

"ராஜா" said...

காதல் என்றாலே சோகம்தானா?

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை பிரஷா... கலக்குறீங்க...

logu.. said...

mmm... apdithanga..
sila visayangal kadaicee varai purivathey illai...

super.

மாணவன் said...

//காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...//

வலிகள் தெரிகிறது வரிகளில்...

அருமை தொடருங்கள்...

Anonymous said...

Very good.காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு சென்றாய்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sitra
நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரபு . எம்
நன்றி நண்பரே..........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthi
நன்றி அக்கா.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@"ராஜா"
அப்படி இல்லை..நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@philosophy prabhakaran
நன்றி prabhakaran........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாணவன்
மிக்க நன்றி நண்பரே........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@kalps
முதல் விருதளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கல்பனா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tarsha
நன்றி தர்சா