வேதங்கள் நான்கு...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...
இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....
நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...
இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....
நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்...
10 comments:
நல்ல வரிகள்
http://kavikilavan.blogspot.com/2010/10/blog-post_11.html
காமம் கொண்ட கண்களினால் சேலை உரிந்து போகின்றது
நன்றி நண்பா.......
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
arumai...
இயற்கையுடன் ஒன்றிணைந்த யதார்த்ம் கூறப்பட்டது நன்றாக உள்ளது
உங்கள் வலைப்பூவின் அமைப்பு நன்றாக இருக்கிறது.
நிறைய நேரம் ஒதுக்கி வடிவமைத்திருப்பதாகத் தெரிகிறது..வாழ்த்துக்கள்..
வெறும்பய said...
arumai
///நன்றி நண்பா.////
Aruntha said...
இயற்கையுடன் ஒன்றிணைந்த யதார்த்ம் கூறப்பட்டது நன்றாக உள்ளது
///நன்றி aruntha///
பாரத்... பாரதி... said...
உங்கள் வலைப்பூவின் அமைப்பு நன்றாக இருக்கிறது.
நிறைய நேரம் ஒதுக்கி வடிவமைத்திருப்பதாகத் தெரிகிறது..வாழ்த்துக்கள்
////நன்றி பாரத்... பாரதி...///
வரிகள் அருமை. நட்பு ஒளி படர வாழ்த்துக்கள்.
-
DREAMER
Post a Comment