Friday, October 15, 2010

Share

கனவுகள்

"உன்னோடு ...
வாழ வேண்டும் என்ற
எண்ணத்தில் ..
நான் உனக்காக
கட்டிய கனவுகள் பல
இன்று அவை
மண்ணோடு மண்ணாக ...
எனை பார்த்து சிரிக்கின்றன..
சிரிப்பது
என் கனவுகள் மட்டுமல்ல
சில உறவுகளும் தான்.."



12 comments:

எஸ்.கே said...

அருமை!

பிரஷா said...

நன்றி நண்பா.....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...
அருமை .

பிரஷா said...

நன்றி நண்பா

S.Sudharshan said...

அருமை .. வாழ்த்துக்கள் ..:))

இதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

பிரஷா said...

ஃஃஃஃS.Sudharshan ஃஃஃஃ...ஃஃஃ
நன்றி நண்பா.

Tech Shankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

bogan said...

some flash content in ur blog is causing some problems to load in certain os.anybody told you?

விஜய் said...

N I C E

பிரஷா said...

ஃஃbogan ஃஃஃ
இதுவரை யாரும் கூறவில்லை.. வருகைக்கு நன்றி...

ஃஃஃஃஃவிஜய் ஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே

ஈரோடு தங்கதுரை said...

கவிதை வரிகள் அருமை...!

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

பிரஷா said...

ஃஃஃஈரோடு தங்கதுரைஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.....