Monday, October 11, 2010

Share

முதல் காதல்.

 ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....

அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...

(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

9 comments:

ம.தி.சுதா said...

////ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்////
நானும் பார்த்தேன் அக்கா எல்லாம் இருட்டாத்தான் கிடக்கு...

ம.தி.சுதா said...

ஏன் இன்னும் இன்ட்லியில் சப்மீட் பண்ணல...

pichaikaaran said...

என் கண்ணீரையும் இந்த கவிதைக்கு சமர்ப்பிக்கிறேன்

mohamed mafaz said...

வாசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எஸ்.கே said...

அருமை! எழுதியவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

PUTHIYATHENRAL said...

உங்கள் இணய தளம் ரொம்ப அழகா இருக்கு. என் வாழ்த்துக்கள் அன்புடன் புதிய தென்றல்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@////ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்////
நானும் பார்த்தேன் அக்கா எல்லாம் இருட்டாத்தான் கிடக்கு..

////நன்றி தம்பி சுதா////

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பார்வையாளன் said...
என் கண்ணீரையும் இந்த கவிதைக்கு சமர்ப்பிக்கிறேன்

//////நன்றி நண்பரே///////

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமை! எழுதியவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

//////நன்றி நண்பா//////