Wednesday, October 6, 2010

Share

என் காதல்.......

 எப்போதும் மெளனத்தை
அலங்கரிக்கும்
உன் வார்த்தைகள்
ஓர் நாள்
காதலின்
பின் கதவை
திறந்து வைக்கக்கூடும்
அதுவரை
உன்கான காத்திருப்பில்
நீ வரும் பாதையில்...

பூங்கொத்தாய்
சிதறிக்கிடக்கும்
என் காதல்.......

11 comments:

Kousalya Raj said...

good one....

சிந்தையின் சிதறல்கள் said...

கண்டிப்பாக அடைந்திடுவீர்
நல்ல கற்பனை

Anonymous said...

செம சூப்பர் தோழி :)

radkrish said...

colorful page&nice kavithaigal.

mohamed mafaz said...

சகோதரி பிரஷா நல்ல கவிதை..

அந்தமான் கடல் பரப்பில்
அகில தேவதை விழி மூட
வங்காளத்தில் நிலவு தோற்றம் பெரும் நேரம்
துடுப்புகள் உடைந்த படகு ஒன்றில்
பயணிக்க முடியா காதலராய்
இயற்கையுடன் சங்கமிக்கும்
இரண்டு உள்ளங்களின் இறுதிப் பிராத்தனை

( எனது உள்ளத்தில் தோன்றியது)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Kousalya said...
good one....

நன்றி நண்பி......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமையான கவிதை!

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...

கண்டிப்பாக அடைந்திடுவீர்
நல்ல கற்பனை

நன்றி ஹாசிம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...

செம சூப்பர் தோழி :)

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Radhakrishna said...
colorful page&nice kavithaigal.

நன்றி நண்பா......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

mohamed mafaz said...

சகோதரி பிரஷா நல்ல கவிதை..

அந்தமான் கடல் பரப்பில்
அகில தேவதை விழி மூட
வங்காளத்தில் நிலவு தோற்றம் பெரும் நேரம்
துடுப்புகள் உடைந்த படகு ஒன்றில்
பயணிக்க முடியா காதலராய்
இயற்கையுடன் சங்கமிக்கும்
இரண்டு உள்ளங்களின் இறுதிப் பிராத்தனை

( எனது உள்ளத்தில் தோன்றியது)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி mafaz...