நீ சிந்திச் சென்ற பார்வை மழையில் விதையேயின்றி முளைத்தது என் மெல்லிய காதல் நான் உறங்கும் போது உறங்க மறுக்கும் என் இமைகள் - நொடிக்கு ஒருமுறை உன் பெயரை உச்சரிக்கும் என் உதடுகள் - இவை யாவும் நீ தந்த காதலின் விளைவே..
நண்பர்களே... உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்... உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. நன்றி நண்பர்களே.
3 comments:
Present ..
நச் கவிதை ..
நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.
தோழி பிரஷா
Post a Comment