Tuesday, August 7, 2012

Share

இன்னொர் உலகம் பிறந்தால்

இறைவனே!
இதயத்தை படைத்து
ஆசையை ஏன் படைத்தாய்?
பெண்னை படைத்து
ஆணை ஏன் படைத்தாய்?
இன்பத்தை ஊற்றி
வலியை ஏன் பெருக்கினாய்?
உறவுகளை பரப்பி
பாசத்தை ஏன் விதைத்தாய்?
பாசத்தை விதைத்து
பகையை ஏன் பெருக்கினாய்?
என்றும் ஊமையாய் நீ
வேதனையில் நாமெல்லவா?
இன்னொர் உலகம் பிறந்தால்,
கடவுளாய் நாமும்
மனிதனாய் நீயும் 
பிறக்கக் கடவாய்....

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படி சொல்லுங்க.... நல்ல வரிகள்....

ஒரு பாட்டு :

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்...
கடவுள் மனிதனாக பிரக்க வேண்டும்...
அவன் காதலித்து வேதனையில் வேண்டும்...
பிரிவென்னும் கடனிலே மூழ்க வேண்டும்...
(படம் : வானம்பாடி)

("இன்பதை" என்பதை "இன்பத்தை" என் மாற்றவும்...)

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...

Valthukkal