Friday, September 23, 2011

Share

முத்தம்...



அந்தி சாயும் நேரம்
அன்று கடற்கரையோரத்தில்
கடலலை எமை நனைக்க
இயற்கையின் படைப்பில்
எம் கண்கள் வியக்க
அதை கண்டு நிலா
கண் சிமிட்ட
முகில்கள் தன் கண்னை மூட
சத்தமின்றி நீ
பதிந்த முத்தம்
காயவில்லை இன்னும்...

20 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை எனை நனைத்ததே....!!!

Lingeswaran said...

சூப்பர்.....

தினேஷ்குமார் said...

கவிதை அருமை சகோ .... வரிகள் இனிக்கின்றன ...

கோகுல் said...

கவிதையின் ஈரமும் காயவில்லை!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மறக்க முடியாத பசுமையான நினைவுதான்...

Yaathoramani.blogspot.com said...

காதலர்கள் கன்னத்தில் மட்டுமா
முத்தமிடுகிறார்கள்
மனத்திலும் சேர்த்தல்லவா
முத்தமிடுகிறார்கள்
எனவே காய்வது கடினமே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

settaikkaran said...

//முகில்கள் தன் கண்னை மூட//

கற்பனைக்கு ஜே! :-)

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அருமையான வரிகள் தோழி

Anonymous said...

காதல் வழிகிறது.... கவிதையில்...ஹார்மோன்களோடு...

கவி அழகன் said...

சத்தம் கேட்கவில்லை
முத்தம் காயவில்லை

SURYAJEEVA said...

ok

Suresh Subramanian said...

அவளுக்கு காயவில்லை... நான் நனைந்து கொண்டிருக்கிறேன்

அருமை சகோதரி..

http://suresh-tamilkavithai.blogspot.com

பிரணவன் said...

அழகான சூழ்நிலையில், அழகான ஒரு முத்தம். . .கவிதை அருமை. . .

Unknown said...

Nice Friend.. :-)

Anonymous said...

உணர்வுமிக்க கவிதை....
நன்றி தோழி

மாய உலகம் said...

மனதில் பதிந்த முத்தம் காயாது... அருமை

ரிஷபன் said...

முத்தமும் இயற்கையின் படைப்புதான்.. ஈரம் காயாமல் இருப்பது அன்பின் வெளிப்பாடுதான்..

Mohamed Adam Peeroli said...

Nobody could mince words. "I could not heave my heart unto my mouth". I find my Vision taking berth here. Good wishes

Learn said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் போட்டியிலுக் கலந்துக்கோங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in