Tuesday, August 30, 2011

Share

இன்றைய மனித வாழ்வு...

நிஐயங்கள் கூட
நிழலாகி போகின்றது
நிதர்சனங்கள் கூட
நிச்சயமற்று போனதால்
நிம்மதி இழந்து
நிலை குலைந்து
நிர்க்கதியற்று போனது
இன்றைய மனித வாழ்வு....

19 comments:

settaikkaran said...

ஏன் இவ்வளவு விரக்தி?

மனிதனுக்கு அவனது உயிரும், அவனது நம்பிக்கையும் இருக்குமிடம் வாழ்க்கை முடியும்வரை புலப்படுவதில்லை. இரண்டில் ஒன்றின் இருப்பிடத்தைத் தேட முயன்றால், அவநம்பிக்கையின் கைகள் தீண்ட முடியாது.

இராஜராஜேஸ்வரி said...

நிஐயங்கள் கூட
நிழலாகி போகின்றது/

அதுதானே மனித வாழ்வு.!!

Prabu Krishna said...

தமிழனின் வாழ்வு என்று சொல்லி இருக்கலாம்.

Unknown said...

ஏன்? இப்பிடி? தமிழனின் வாழ்வுதானே?

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Suresh Subramanian said...

ஈழத் தமிழனின் வாழ்வு என்று இருந்தால் நன்றாக இருக்கும்..

www.suresh-tamilkavithai.blogspot.com

ஸ்ரீதர் said...

அருமையான கவிதை!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஓ ...தேத்தரது கஷ்டம் தான் ...

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான் தோழி
மனம் தொலைத்து மனிதம் தேடும் வாழ்வு..!!

Anonymous said...

இத்தனைக்கும் இடையில் நம்பிக்கை என்ற ஒன்றை இழக்கா விட்டால் தொடர்ந்து நடைபோடலாம் ...

arasan said...

வலிகளை சுமந்த வரிகளில் அருமையான கவிதை .. வாழ்த்துக்கள்

பிரணவன் said...

நல்ல கவிதை. . .

சித்தாரா மகேஷ். said...

//நிஐயங்கள் கூட
நிழலாகி போகின்றது//
உண்மைதான் அக்கா.

Unknown said...

நன்று..!

Anonymous said...

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

மனித இயக்கநிலைகளின் கோளாறுகள்.....

கவிதை நன்று

கவி அழகன் said...

சோகம் விரக்தி கவிதையில்

சாமக்கோடங்கி said...

உலகம் அவ்வாறே படைக்கப் பட்டுள்ளது சகோதரி...

கவிதை பூக்கள் பாலா said...

நிச்சயமற்று போனதால்
நிம்மதி இழந்து
நிலை குலைந்து
நிர்க்கதியற்று போனது
இன்றைய மனித வாழ்வு....

நன்று , இன்றைய எதார்த்தம் கவிதையில் தோழியே