Sunday, November 28, 2010

Share

காதல் வலியுடன் இவள்..

 கண்ணை கட்டி
கடலில் விட்டால்-உண்மை
காதல் செத்திடுமா?
வெள்ளை உடை உடுத்திட்டாள்
விதைவை என்று ஆகிடுமா?

 மனதில் வாழும் மணாளனுடன்
மங்களமாய் வாழ நினைத்த இவளை
போலி சம்பிரதாயம்
பொட்டகம் கட்டி ஒதுக்கியது
அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..

19 comments:

Unknown said...

nice! :)

கவி அழகன் said...

சமுகத்தை சாடும் உணர்வுள்ள கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் தொடர் வருகை மிக்க மகிழ்ச்சி...நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பி....

Prabu M said...

//அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..

//

உண்மை...
உண‌ர்கிறேன்...

பிச்சைக்காரன் said...

நிலை மாறி வருகிறது..இன்னும் மாற வேண்டும்

Esha Tips said...

உங்கள் உணர்வுகள் அருமை பாராட்டுக்கள்


www.tamilthottam.in

sakthi said...

prasha ithe karuthil indru eluthavendum yena erunthen neenga eluthiteenga nalla erukku ma

_ sakthiselvi

Learn said...

மிகவும் அருமையாக உள்ளது வரிகள்

'பரிவை' சே.குமார் said...

சமூக அவலத்தை எடுத்தியம்பும் அருமையான கவிதை.

எஸ்.கே said...

அருமை!
//போலி சம்பிரதாயம்
பொட்டகம் கட்டி ஒதுக்கியது
அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..//நிதர்சனம்!

karthikkumar said...

:D நல்லா இருக்குங்க

திபர்சன் said...

பாராட்டுக்கள்

சிவராம்குமார் said...

உண்மை! வலி தெரிகிறது வார்த்தைகளில்!!!

ஹேமா said...

அடிக்கடி வரமுடியவில்லை பிரஷா.5-6 கவிதைகளை ஒன்றாக வாசித்தேன்.ஒன்றுக்கொன்று அருமை தோழி !

ஆழமான சிந்தனக் கவிதை பிரஷா.சமூகம் எதைத்தான் விட்டு வைக்குது.சரி என்று மனச்சாட்சிப்படி மனதில் படுவதை செய்யத் துணிவதே நல்லது!

logu.. said...

ithellam.. maximum mariduche.. innuma appadi?

Unknown said...

தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

hai friend.. nice pa

Dino LA said...

நல்ல பகிர்வு நண்பா..