Monday, November 8, 2010

Share

என் அன்னை

சுமையாக வந்த என்னை
சுகமாக ஏற்ற தாயே
உன்னை உருக்கி என்னை
வடித்த சிற்பி நீயே
உன் பசியை மறந்து
என் பசியை போக்கியவளே
நாம் அம்மா என்று அழைக்கையில்
அடிவயிறு குளிர்ந்தவளே
முதல் அடி  எடுத்து வைக்கையில்
என்னை ஆயிரம் முத்தமிட்டு
அரங்கேற்றம் செய்தவளே
உனக்கு அபிஷேகம் செய்தாலும்
என் அன்னை உனக்கு
நான் செய்யும் நன்றி
போதாதம்மா.....

28 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

very nice....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

hi friend ,
your blogspot seems to so color full. blossom with flowers. i like it .
about your post , there is no words to say , mother is always a living god . i love my mother . i would like to dedicate this poem to my mom .
nice poem . awesome .
keep going,
with regards ,
Rockzs....

Simply superb ,
i can understand one thing that, u guys are really love the love . just dreaming about it and those things only comes in your text . simply awesome guys , keep going . . .
i wish all the dreams come true

with best regards ,
Rockzs ....

http://rockzsrajesh.blogspot.com/

Chitra said...

so sweet!

ராஜவம்சம் said...

தாய்மையின் உயர்வு
அருமை.

கலையன்பன் said...

தாயின் மேன்மையான குணாதிசயங்களை
சிறப்புற கவியில் தந்துள்ளீர்கள். நன்று!

எஸ்.கே said...

மீண்டும் ஒரு இனிமையான கவிதை! வாழ்த்துக்கள்!

அழகி said...

நல்ல கவி​தை..

Unknown said...

Nice! :))
your blog seems to so color full, nice!! but, little difficult to read..plz don't mistake...
wishes!! :)

Unknown said...

படமும் கவிதையும் மிக அருமை..

karuna.com said...

தாய்யின் பெருமைகூறும் அருமையான கவிதை

மனோ சாமிநாதன் said...

அருமையான, மனதை நெகிழ வைக்கும் கவிதை!!

உதயகுமார் said...

அம்மாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் அவர்களின் அன்புக்கு இணையாகாது...!
அருமை தோழி...!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

NKS.HAJA MYDEEN said...
very nice....
///////////////////////////////////////////
நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

rockzsrajesh said...

hi friend ,
your blogspot seems to so color full. blossom with flowers. i like it .
about your post , there is no words to say , mother is always a living god . i love my mother . i would like to dedicate this poem to my mom .
nice poem . awesome .
keep going,
with regards ,
Rockzs....

Simply superb ,
i can understand one thing that, u guys are really love the love . just dreaming about it and those things only comes in your text . simply awesome guys , keep going . . .
i wish all the dreams come true

with best regards ,
Rockzs ....

http://rockzsrajesh.blogspot.com/
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் வாழத்துக்கும் மிக்க மிக்க நன்றி நண்பா..........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...

so sweet!
////////////////////////////
நன்றி அக்கா.........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ராஜவம்சம் said...

தாய்மையின் உயர்வு
அருமை.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலையன்பன் said...
தாயின் மேன்மையான குணாதிசயங்களை
சிறப்புற கவியில் தந்துள்ளீர்கள். நன்று!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா............

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
மீண்டும் ஒரு இனிமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா.........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகி said...
நல்ல கவி​தை..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா..........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஜீ... said...
Nice! :))
your blog seems to so color full, nice!! but, little difficult to read..plz don't mistake...
wishes!! :)
////////////////////////////////////////////////////////
நன்றி... மாற்றி அமைக்க முயற்சி செய்கிறேன்.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பதிவுலகில் பாபு said...
படமும் கவிதையும் மிக அருமை..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

karuna.com said...
தாய்யின் பெருமைகூறும் அருமையான கவிதை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மனோ சாமிநாதன் said...
அருமையான, மனதை நெகிழ வைக்கும் கவிதை!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி அம்மா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உதயகுமார் said...
அம்மாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் அவர்களின் அன்புக்கு இணையாகாது...!
அருமை தோழி...!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உண்மை தான் அம்மா அன்புக்கு இணையாகாது..

logu.. said...

mm..

Sattaipayil iruntha kilinthu pona 5 Roobai thalai edukkaiyil..

eano ammavin nybagam.

kadaicee varaikum aduthavarukkai theivathu irandumthane.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி....

திபர்சன் said...

நல்ல கவி​தை..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே...