Thursday, May 19, 2011

Share

டயரியில்.

 தண்ணீரில் தாமரைபோல்
கண்ணீரில் நானின்று...!
 உறவுகள் பல உண்டு 
போலியாய் உரிமை கூற...
பொறுப்புடன் எமைக்காக்க
எமைவிட்டால் வேறாரு இங்குண்டு?

உண்மை பாசமெங்குண்டு
ஊமையிவள் தேடுகின்றேன்
எங்குமே கிடைக்கவில்லை
ஏக்கத்துடன் வாழுகின்றேன்..!

தேடித்தேடி தொலைத்தேன்  பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!
என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.

25 comments:

Unknown said...

very nice!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... thank u jee

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தேடித்தேடி தொலைத்தேன் பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!
என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.///

எமது வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் டயரிதான் எமக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்கிறது! அருமையான கவிதை பிரஷா!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி மிக உண்மை... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வடையண்ணா

மங்குனி அமைச்சர் said...

என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்///

nice lines

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மங்குனி அமைச்சர் நன்றி அமைச்சரே

Mahan.Thamesh said...

மிக அருமையான கவிதை

Ram said...

கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு தான் வந்திருக்கேன்.!! எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா.? இப்ப கவிதைக்கு போவோம்..


பொறுப்புடன் எமைக்காக்க
எமைவிட்டால் வேறாரு இங்குண்டு?//

உலக மகா தத்துவத்தை ஒரு வரியில சொல்லிபுட்டீங்களே.!!

உண்மை பாசமெங்குண்டு
ஊமையிவள் தேடுகின்றேன்//

இங்கு ஊமை என்று போட காரணம் என்ன.? எதை போன்ற ஊமையானதை குறிக்கிறது.?

என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.//

ஏதோ மிஸ்ஸிங்.. ஒரு கோர்வையான உணர்வு வரல.. பட் குட் அட்டம்ப்ட்..

ரேவா said...

உண்மை பாசமெங்குண்டு
ஊமையிவள் தேடுகின்றேன்
எங்குமே கிடைக்கவில்லை
ஏக்கத்துடன் வாழுகின்றேன்..!

தேடித்தேடி தொலைத்தேன் பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!
என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.

பாசத்திற்காய் ஏங்கும் பெண்ணின் கதறல்கள், தேடித் தொலைத்ததை, தேடாமல் விடுத்ததை, தேக்கிவைத்த டைரியின் கவிதை அருமை தோழி

Anonymous said...

ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை அழகாக கவியில் வடித்துள்ளீர்கள் நன்றாக உள்ளது சகோதரி

Mohammed Sajeer said...

//தேடித்தேடி தொலைத்தேன் பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!//

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்...

http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html

Unknown said...

//தேடித்தேடி தொலைத்தேன் பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!//

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்...

http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html

Chitra said...

very nice. :-)

கவி அழகன் said...

நல்ல படைப்ப

Unknown said...

நாட்டுல பல பேருக்கு டைரிதான் நண்பன் போல, நல்லா இருக்குங்க

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை.

Prabu Krishna said...

//தேடித்தேடி தொலைத்தேன் பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!//

சூப்பர் !!!

அருமை தோழி.....

"தாரிஸன் " said...

நல்ல இருக்கு தோழி....

இராஜராஜேஸ்வரி said...

என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.//
NICE......

Harini Resh said...

Superb Prasha :)

Learn said...

ஏக்கங்கள் விரிவில் நிறைவேறட்டும்

தமி்ழ்த்தோட்டம்
www.tamilthottam.in

இராஜராஜேஸ்வரி said...

தேடித்தேடி தொலைத்தேன் பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!//
அருமை...

Jana said...

Nice :)
அது சரி..உணர்வுகளை கவிதைகளாக பிரவாகம் எடுக்க வைக்க உங்களால் எப்படி முடிகின்றது?

குணசேகரன்... said...

இன்னும் கல்யாணம் ஆகலியா?

ஹேமா said...

டயரி சிலநேரங்களில் ஆறுதலாக இருந்தாலும் பலநேரங்களில் வேதனைதான் தோழி !