Thursday, April 12, 2012

Share

புதுவருட வாழ்த்துக்கள்



வாழ்க்கை எனும்
பயணத்தை 
வளமுடனே பயணதித்திட
புத்தாக்கம் அளித்திட
புதிதாய் பிறக்கிறது
நந்தன புதுவருடம்.
மங்களம் பொங்கும்
இந்நாளில்
புது பானையில்….
புதிய எண்ணங்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை 
அறிவு எனும் 
அகப்பையை கொண்டு
உழைப்பு எனும் 
தீயை மூட்டி
பொங்கட்டும் புதுவாழ்வு.

நண்பர்கள் அனைவருக்கும் நந்தன புதுவருட வாழ்த்துக்கள்

3 comments:

குறையொன்றுமில்லை. said...

புது வருட நல் வாழ்த்துகள்.

செய்தாலி said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் தோழி

Learn said...

இனிய வாழ்த்துகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in