Sunday, May 8, 2011

Share

அன்னையே.....

 அகிலம் இதில் எம்
அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து
ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமை தாங்கி
அன்புதனை அமுதாக்கி - எமை
ஆளாக்கிய அன்னையே

உலகத்தில் இல்லையம்மா
உவமை சொல்ல
உமக்கு ஈடேதும்
தவிழும் வயதில்
தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் 
இமையாய் இருந்தாய்
துன்பம் எமை 
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை நீ மறந்தாய்

ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னையே
அனுதினமும் வாழ்த்தி
வணங்குகின்றோம்......

23 comments:

Unknown said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்
கவிதை தாயின் சிறப்பு

Avargal Unmaigal said...

பிரஷா மேடம் நானும் உங்களோடு சேர்ந்து அன்னையை வணங்குகிறேன். வழக்கம் போல உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது

Chitra said...

ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னையே
அனுதினமும் வாழ்த்தி
வணங்குகின்றோம்......

...beautiful!

MANO நாஞ்சில் மனோ said...

எங்கே போனீங்க கொஞ்சநாளா ஆளையே காணோம்...?

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் கவிதை,

உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்...

sakthi said...

கடைசி வரிகள் அருமை
அன்னையர்தின வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் தோழி..

குறையொன்றுமில்லை. said...

அன்னையர்தின கவிதை அழகு.

சிசு said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

வரையறை இல்ல
விதிமுறை அவள் பாசம்...
ஒரு முறை சொல்லு
அம்மா என்று
திரு மறை தோற்கும்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கலாநேசன் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கலாநேசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் நன்றி யாதவன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Avargal Unmaigal நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthi நன்றி சக்தி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Jaleela Kamal நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி அம்மா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிசு நன்றி சிசு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ம.தி.சுதா♔ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதா

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. அழகான வரிகள்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு நன்றி பாபு