Showing posts with label கவிதையுடன் கானம். Show all posts
Showing posts with label கவிதையுடன் கானம். Show all posts

Friday, December 3, 2010

Share

விழியிலே என் விழியிலே...

 இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....