மொத்தமாய்
கொள்யைடித்தாய்
என்னை..!
குழந்தையாய்
தவழ துடித்தது
மனம்
உன் மடியில்....!
வந்தாய் என்னுள்
தந்தாய் பலதை
விதைத்தாய் நம்பிக்கையை
என்னுள்
வளர்கிறேன்
ஆல விருட்சமாய்
இன்னும்...!
சிரிக்கிறது
பல முகம்
போலியாய்..
வெறுக்கிறாய்
இன்று.
சிரிக்கிறேன் நான்.
நிஜமான ஒரே
ஜீவன் நீ என...!
-தோழி பிரஷா-
15.04.2013
2 comments:
அருமை... விதைத்த நம்பிக்கை காப்பாற்றும்...
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
Post a Comment