இதயவீட்டில்
இரக்கமற்றவர்கள்
குடியேற்றம்
கலகத்துடன்
சலணத்தையும்
நாளும் தந்து தான்
செல்கின்றது..!
இறைவா..!
இரக்கமற்றவர் மனதினிலே
ஈரத்தை கொடுத்திடு
ஒரு துளி
அன்பென்றாலும் கசியட்டும்
அவர் தம் மனதிலிருந்து...!
தோழி பிரஷா
02.04.2013
1 comments:
அருமை... சொன்னது போல் நடக்கட்டும்...
Post a Comment