Tuesday, April 30, 2013

Share

ஆயுள்

சேர்ந்து வாழும்
காதலை விட
பிரிந்து வாழும்
காதலுக்கே
ஆயுள் நீளமானது..!

-தோழி பிரஷா-
22.04.2013

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னங்க... இப்படியா உண்மையை சொல்றது...!

இராஜராஜேஸ்வரி said...

வாழும் காதல்..!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் கருத்துக்கும்
இராஜராஜேஸ்வரி

Jana said...

வாஸ்தவம் என்பதுடன் யதார்த்தமும் தான்

Harini Resh said...

ya unmai tha Prasha <3.
lovely <3

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Jana நன்றி Jana

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Kumar நன்றி கருனி