Friday, April 19, 2013

Share

பாசம்


பாசம் 
காலம் கடந்து
பாதை மாறிப் 
போனாலும்..!
அது தந்த
சுமைகள்
சுகங்களும்
என்றும் அழியாதவை..!

-தோழி பிராஷா-
18.04.2013

2 comments:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

கவிதை மலா்கள் கமழும் வலையே
குவித்தேன் நெஞ்சம் குளிர்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

அழகிய கவிதைகளை அளித்துள்ளீா்
வாழ்த்துக்கள்

உங்களின் தொற்நுட்ப வலைத்தளம் கண்டேன்!
பல அரிய செய்திகள் பகிர்ந்துள்ளீா்
தொடா்ந்து படித்து தெரிந்து கொள்கிறேன்

வகைகள் என்ற பகுதியை எப்படி அமைக்க வேண்டும்

காலம் இருப்பின் தெரிவிக்கவும்
kambane2007@yahoo.fr

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு