Thursday, April 18, 2013

Share

ஒற்றை நிலவு



ஒற்றை நிலவு
ஓராயிரம் 
விண்மீன்கள்
பற்றியெரியும் 
பல்லாயிரம்
 நினைவுகள்-என்
உறக்கத்தை 
தொலைத்த
உறங்காத விழிகள்..!

-தோழி பிரஷா-
09.04.2013

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத நினைவுகள் அப்படித்தான்...