வேதனையால்
துடிக்கிறேன்.
நான் இருக்கிறேன்
உன் சுமை தாங்க..
அணைத்துக் கொள்கிறது,
அன்பினால் ஒரு கரம்...!
முழுவதுமாய்
எனை மறந்து
அவன் நெஞ்சில்
சாயும் போது
தவழ்கிறேன்
நானும் ஒரு குழந்தையாய்....!
--தோழி பிரஷா--
02.04.2013
4 comments:
அருமை...
நினைவுகளின் படிமங்கள் இதயத்தின் ஓரங்களில் .....என்றும் நிஜங்களாக....
@திண்டுக்கல் தனபாலன் நன்றி திண்டுக்கல் தனபாலன்
@சீராளன் நன்றி சீராளன்.
Post a Comment