Friday, November 19, 2010

Share

நட்பு...

நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

27 comments:

logu.. said...

hii..inniku vadai enakkuthan...

logu.. said...

பத்து மாதங்கள் மட்டுமல்ல..
காலம் உள்ள காலம் வரை
உணர்வுகளாய் நெஞ்சில் சுமக்கும்
தாய்மைக்கு நிகரானதுதான் ..
நட்பெனும்
நம் இரண்டாம் இதயம்..

logu.. said...

வார்த்தைகளால் வாழும்
உறவுகளுக்கிடையே
உணர்வுகளால் வாழும்
ஒரு மந்திரம்தானே நட்பு..

Sema kalakkalnga.. nallarukku.

எஸ்.கே said...

அற்புதமான கவிதை! அருமை!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வரிகள் அருமை

அன்பரசன் said...

சூப்பர்...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்ல கவிதை

test said...

Very nice! :)

சிந்தையின் சிதறல்கள் said...

உண்மைதான் நட்புக்கு எல்லை இல்லை
அருமையான வரிகள்

போளூர் தயாநிதி said...

இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
parattugal
polurdhayanithi

கவி அழகன் said...

ஒவ்வொரு வரிகளும் சுப்பர்
ரசித்த கவிதை

sakthi said...

வாவ் அருமை பிரஷா

Anonymous said...

very nice

pichaikaaran said...

super

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu..
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி நண்பா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே
நன்றி சேர்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய
நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அன்பரசன்
நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார்
நன்றி நண்பரே....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...
நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம்
நன்றி நண்பரே....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@polurdhayanithi
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன்
மிக்க நன்றி நண்பா.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthi
மிக்க நன்றி நண்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha
நன்றி நண்பி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பார்வையாளன்
நன்றி நண்பா........

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃதவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லிஃஃஃஃ

உண்மையான வரிகள் அக்கா...